சூரிய ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாப்பது எப்படி? மருத்துவ விளக்கம் | How to protect eyes from sunlight?
கோடைக்காலத்தில் சூரியன் நம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும், சூரிய ஒளிக்கதிர்கள் நம் கண்களை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.சூரிய ஒளியானது கண்களை பாதிக்குமா… என்னென்ன பிரச்னைகளை உண்டாக்கும்; தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? இது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் ஸ்ரீனிவாச ராவ்.ஸ்ரீனிவாச ராவ் | கண் மருத்துவர் சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களான UV-A மற்றும் UV-B இரண்டும், சருமத்தில் ஊடுருவி…









