Monthly Archives: May, 2023

சி.எஸ்.கே vs குஜராத் டைட்டன்ஸ் இதுவரை நடந்த ஆட்டங்கள், முக்கிய ப்ளேயர்கள் விபரம் இதோ…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய ஆட்டக்காரர்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய…

இருமல் சிரப் ஏற்றுமதிக்கு இனி பரிசோதனை அவசியம்… தொடர் சர்ச்சைகளை அடுத்து நெறிமுறைகள் வெளியீடு! | Government’s New Rule For Cough Syrup Exports

உலகம் முழுவதிலும் இந்திய இருமல் சிரப் மருந்துகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள், குழந்தைகளின் இறப்புக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட குளோபல் பார்மா ஹெல்த்கேர், அதன் முழு கண் சொட்டு மருந்துகளையும் பிப்ரவரியில் திரும்பப் பெற்றது. இந்த நிலையில், இந்திய இருமல் மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) சில நெறிமுறைகளைத் திங்களன்று அறிவித்துள்ளது.இருமல் மருந்து…

IPL 2023: LSG vs MI | ஆகாஷ் மத்வாலின் 5 விக்கெட் – லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி | IPL 2023: LSG vs MI | Mumbai Indians won by 81 runs against Lucknow Super Giants

சென்னை: 2வது குவாலிபையர் போட்டியில் லக்னோ அணியை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த நாள் சிறப்பாக அமையவில்லை. 2வது ஓவரே 3 ரன்கள் எடுத்திருந்த பிரேரக் மன்கட் முதல் விக்கெட்டாக நடையைக் கட்ட லக்னோ அணியின் சரிவு ஆரம்பமானது. கைல் மேயர்ஸ் (18 ரன்கள்), க்ருனால் பாண்டியா (8 ரன்கள்) என டாப் ஆர்டர் மட்டுமல்ல, மொத்த ஆர்டரும் மும்பை…

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 'செங்கோல்' – தூதுவிட்ட 'ஷாக்' அமைச்சர் – WHO எச்சரிக்கை – Mr. மியாவ்

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின்  ‘செங்கோல்’: வரலாற்று பின்னணி…செங்கோல் பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி, நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் பரபரத்துக் கொண்டிருக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டிருக்கிறார்.ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து அப்போதைய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டனால் பெறப்பட்ட ‘செங்கோல்’, இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும்வகையில் வழங்கப்பட்டது.இந்திய நிலப்பரப்பின் ஆட்சிமாற்ற…

பெண் குழந்தை என்பதால் கைவிட்ட தந்தை, அபார நினைவாற்றலால் விருதுகளை குவிக்கும் 20 மாத குழந்தை! | 20-month-old child wins awards for her amazing memory

சில குழந்தைகள் சிறு வயதிலேயே அபார திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். அது போன்ற ஒரு குழந்தைதான், மும்பையைச் சேர்ந்த சமர்த்தா. மும்பை, மாட்டுங்கா லேபர்லேம்ப் பகுதியில் வசித்து வருபவர்கள் அர்ஜூன்- மகாலெக்ஷ்மி தம்பதி. இவர்களின் மகள் சமர்த்தா, 20 மாதங்களே ஆன குழந்தை. இவர் தனது அபார நினைவாற்றலால் மலர்கள், பழங்கள், நிறங்கள் உள்ளிட்ட பொருள்களின் பெயர்களை மிகச்சரியாக கூறி, பல விருதுகளையும், சான்றிதழ்களையும் வாங்கிக் குவித்து வருகிறார். ஒன்றரை வயதிலிருந்து தனது சாதனையை தொடர்ந்திருக்கிறார்.மேலும், பொது…

‘பேட்டிங் ஆர்டரில் தவறு செய்த ஹர்திக் பாண்ட்யா’ – குஜராத் அணியின் தோல்விக்கான காரணம் சொல்லும் இர்பான் பதான்…

பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ததுதான் குஜராத் அணியின் தோல்விக்கான முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியை தேர்வு செய்யும், குவாலிபையர் 1 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின்…

சர்க்கரை நோயை ஒரு சிட்டிகையில் கட்டுப்படுத்தும் கிட்சன் மசாலாக்கள்..!

மஞ்சள், இலவங்கப்பட்டை, கிராம்பு அல்லது கருப்பு மிளகு என இந்த மசாலாக்கள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஹெல்த்லைன் செய்தியின்படி, இந்த மசாலாப் பொருட்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உட்பட பல பண்புகள் உள்ளன. நன்றி

சோழர் கால செங்கோல்: புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு அடையாளத்தை நிறுவுகிறார் பிரதமர் மோடி – எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

பட மூலாதாரம், ANI27 நிமிடங்களுக்கு முன்னர்புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா காண கோலாகலமாக தயாராகி வருகிறது. திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை பிரதமர் மோதி நிறுவுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல என்று விமர்சித்து, திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்பதும் அக்கட்சிகள்…

கங்காரு மதர் கேர் எவ்வாறு குழந்தைக்கு பயன் தருகிறது? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 22 | How does Kangaroo Mother Care benefit the baby? | infant care 22

கேள்வி: எனக்கு 33-வது வாரத்திலேயே குறைப்பிரசவம் ஆனது. பிறக்கும்போது, குழந்தையின் எடை 1.9 கிலோவாக இருந்தது. முதல் ஐந்து நாள்கள் தீவிர பச்சிளங்குழந்தைகள் பிரிவில் வைக்கப்பட்டிருந்த என் குழந்தையை தற்போது என்னிடம் கொடுத்து விட்டனர். குழந்தைக்குப் போதுமான அளவு கதகதப்பு கிடைத்தால்தான் எடை நன்றாகக் கூடும் என்று, கங்காரு மதர் கேர் செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். கங்காரு மதர் கேர் குழந்தைக்கு எப்படி உதவுகிறது, எத்தனை நாள்கள் வரை தொடர வேண்டும் என்று கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்…

GT v CSK: `இது காலா கில்லா!’ – நேற்றைய ஆட்டத்தின் சிறந்த தருணங்கள்|Photo Album |gt v csk ipl 2023 qualifier 1 match photo album

GT v CSK: `இது காலா கில்லா!’ – நேற்றைய ஆட்டத்தின் சிறந்த தருணங்கள்|Photo Album புகைப்படங்கள்: வெ.நரேஷ்குமார்; சிவா நன்றி

1 10 11 12 13 14 49