Monthly Archives: May, 2023

ரூ.2000 நோட்டுகளை வைத்து தங்கம் வாங்க பிளானா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

பணம் கொடுத்து தங்கம் வாங்குவதற்கு பான் கார்டு கட்டாயமா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. இதற்கும் ஒரு விதி உள்ளது. ரூ.2,00,000க்கு குறைவான பணத்தில் தங்கம் வாங்கினால் பான் கார்டு தேவையில்லை. அதாவது பான் கார்டு இல்லாமல் ரூ.1,99,000 வரை ரொக்கமாக தங்கம் வாங்கலாம். Source link

Doctor Vikatan – 16 June 2015 – டயாபடீக் டயட் எது சரி… எது தப்பு? | Diabetes Diet Tips

சாப்பிட்டவுடன் உடனடியாக நடைப்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. 10 நிமிடங்கள் கழித்து, 10-15 நிமிடங்கள் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.ஒரே வகை உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது போரடித்தால், விதவிதமான டிஷ் செய்து சாப்பிடுங்கள். ஒரு வாரத்துக்கு, என்னென்ன டிஷ் எப்போது செய்வது என்பதை, ஒரு அட்டவணையாகப் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதன்படி, முடிந்தவரை பின்பற்றுங்கள். சர்க்கரை நோய் என்று முடங்கிவிடாமல் ஆரோக்கியமான உணவுகளைச் சுவைக்கத் தொடங்குங்கள். தினமும், 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது, சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.டயாபடீக் டயட் எது…

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் ஆனது ‘அடிடாஸ்’ | Adidas New Kit Sponsor of Indian Cricket Team

Last Updated : 23 May, 2023 02:22 PM Published : 23 May 2023 02:22 PM Last Updated : 23 May 2023 02:22 PM இந்திய அணி வீரர்கள் | கோப்புப்படம் மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் ஆகியுள்ளது ‘அடிடாஸ் பிராண்ட்’. எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புதிய ஸ்பான்சரான அடிடாஸ் வடிவமைத்த…

தியாகராஜர் கல்லூரி குழுமத் தலைவர்; மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார்!

பிரபல தொழிலதிபரும், தியாகராஜர் கல்லூரி குழுமத் தலைவரும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காருமான கருமுத்து கண்ணன் இன்று மரணமடைந்தார்.கருமுத்து கண்ணன்அரசியல் மற்றும் கலை, இலக்கியத்துறையில் சிறந்த ஆளுமைகளை உருவாக்கிய மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரி, நாட்டின் மிகச்சிறந்த தியாகராஜர் பொறியியற்கல்லூரி, ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துவரும் தியாகராஜர் நூற்பாலை என பாரம்பரியமிக்க நிறுவனங்களின் தலைவராகச் செயல்பட்டு வந்தவர் கருமுத்து கண்ணன். இவர் பத்தாண்டுகளுக்கு மேலாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காராக இருந்து ஆன்மிகப்பணியும் ஆற்றிவந்தார்.சிவகங்கை மாவட்டத்தில் வணிக சமூகத்தில்…

Doctor Vikatan: திடீரென ஏற்பட்ட பால் அலர்ஜி… இனி வாழ்நாள் முழுவதும் பாலே குடிக்க முடியாதா? | Doctor Vikatan: Sudden milk allergy… what is the reason

Doctor Vikatan: என் வயது 40. நீண்ட நாள்களாக வயிறு தொடர்பான பிரச்னை இருக்கிறது. இப்போது பால் அல்ரஜியாக இருக்கலாம் என பாலை தவிர்க்கச் சொல்கிறார் டயட்டீஷியன். இப்படி திடீரென லாக்டோஸ் இன்டாலரன்ஸ் வருமா? இனி நான் பாலே குடிக்கக்கூடாதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரிஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரி | சென்னைநீண்ட நாள்களாகவே வயிறு தொடர்பான பிரச்னை இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு மருத்துவப் பரிசோதனையோ, சிகிச்சையோ எடுத்தீர்களா என்று தெரியவில்லை. திடீரென உங்களுக்கு ஏற்பட்டிருப்பதாகச்…

குருவை வீழ்த்த சிஷியன் போடும் பக்கா ஸ்கெட்ச்.. என்ன செய்யப்போகிறார் தோனி?

ஐபிஎல் லீக் போட்டியில் 70 கடுமையான போட்டிகளுக்குப் பிறகு, குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த சீசன் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான போட்டிகளே அதிகம் நடந்தன. ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் முகமது ஷமி போன்ற மூத்த வீரர்களிடம் இருந்து செம்ம மாஸ் ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு களித்தாலும் ஷுப்மான் கில்,…

கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

காய்கறிகள்: நீர்சத்து உள்ள காய்கறிகள் உடலில் ஹைட்ரேஷன் லெவலை அதிகரிக்க உதவுகின்றன. கீரை, வெங்காயம், குடை மிளகாய், வெள்ளரிகள், தக்காளி, காளான்கள், செலரி மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய மேக்ரோ மற்றும் மைக்ரோநியூட்ரியன்ட்ஸ், மினரல்ஸ் மற்றும் வைட்டமின்ஸ்களை வழங்குகின்றன. உடலை ஹைட்ரேட்டிங்-ஆக்குவதை தவிர, காய்கறிகள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் என்பதை நிரூபிக்க ஆய்வுகள் எதுவும் இல்லை என்கிறார் டாக்டர் பிஜு. நன்றி

மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப் பற்றி அறிவது ஏன் முக்கியமானது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ்நகரில் இருந்து ஒரு செய்தி வந்தது. 12 வயது சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் வந்தது.அவளது ஆடைகளில் மாதவிடாய் ரத்தம் படிந்திருந்தது. ரத்தக் கறையை அண்ணன் பார்த்தார். தன் 12 வயது தங்கைக்கு மாதவிடாய் வரலாம் என்பது கூட அவருக்குத்தெரியாது.அவர் ரத்தக் கறைகளை பாலியல் உறவுடன் தொடர்புபடுத்தினார். செக்ஸ் பற்றி வேறொரு ஆணிடமிருந்து அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். குடும்ப மரியாதையை அவர் அதனுடன் இணைந்திருக்க…

Virat Kohli: “நீங்க டெல்லி கேப்பிட்டல்ஸூக்கு வந்துருங்க கோலி…"-வைரலாகும் பீட்டர்சன் பதிவு

நேற்றைய ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியுற்று பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியிருந்தாலும் விராட் கோலி 61 பந்தகளில் சதம் அடித்து சிறப்பாக விளையாடி இருந்தார்.தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 639 ரன்களைக் குவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்திருக்கிறார். கோலி சிறப்பாக விளையாடி இருந்தாலும் வழக்கம்போல் பெங்களூர் அணி சொதப்பி பிளே ஆப்ஸ் சுற்று வாய்ப்பில் இருந்து…

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு; விஜயபாஸ்கர் மீது 216 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்! | 216 pages charge sheet against admk former minister Vijayabaskar

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் விஜயபாஸ்கர். இவர் 2016-21 காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து 2021, அக்டோபர் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் அவர் தொடர்புடைய 50 இடங்களில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோடிக்கணக்கில் பணம், நகை, ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன. விஜயபாஸ்கர்இதில், ரூ.35,79,90,081 வருமானத்துக்கு அதிகமாகச்…

1 12 13 14 15 16 49