சி.எஸ்.கே vs குஜராத் டைட்டன்ஸ் இதுவரை நடந்த ஆட்டங்கள், முக்கிய ப்ளேயர்கள் விபரம் இதோ…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய ஆட்டக்காரர்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய…









