ஒரு இட்லி கடை உருவான கதை! – இல்லத்தரசி பகிர்வு| My Vikatan | My Vikatan article about
புளிக்காத கெட்டி தயிரில் சிறிது உப்பு சேர்த்து தேங்காய் துருவல் பச்சை மிளகாய் மல்லித்தழை சீரகத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்து கலந்து அந்த தயிரில் வார்த்த இட்லிகளை ஊறவைத்து” தஹி இட்லியாக..”.காலையில் செய்து ஆறிய இட்லி அதிகமாக இருந்தால் அதை மெல்லிய ஸ்லைஸ் காக கட் செய்து பஜ்ஜி மாவில் தோய்த்து வாணலியில் எண்ணையில் போட்டு மொறுமொறுவென பொரித்து ‘இட்லி பஜ்ஜியாக’… இட்லியை நீளவாக்கில் கட் செய்து தோசை மிளகாய்த்தூள், துருவிய நட்ஸ் தூவி ,’இட்லி பிங்கர்…







