Daily Archives: May 24, 2023

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 'செங்கோல்' – தூதுவிட்ட 'ஷாக்' அமைச்சர் – WHO எச்சரிக்கை – Mr. மியாவ்

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின்  ‘செங்கோல்’: வரலாற்று பின்னணி…செங்கோல் பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி, நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் பரபரத்துக் கொண்டிருக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டிருக்கிறார்.ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து அப்போதைய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டனால் பெறப்பட்ட ‘செங்கோல்’, இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும்வகையில் வழங்கப்பட்டது.இந்திய நிலப்பரப்பின் ஆட்சிமாற்ற…

பெண் குழந்தை என்பதால் கைவிட்ட தந்தை, அபார நினைவாற்றலால் விருதுகளை குவிக்கும் 20 மாத குழந்தை! | 20-month-old child wins awards for her amazing memory

சில குழந்தைகள் சிறு வயதிலேயே அபார திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். அது போன்ற ஒரு குழந்தைதான், மும்பையைச் சேர்ந்த சமர்த்தா. மும்பை, மாட்டுங்கா லேபர்லேம்ப் பகுதியில் வசித்து வருபவர்கள் அர்ஜூன்- மகாலெக்ஷ்மி தம்பதி. இவர்களின் மகள் சமர்த்தா, 20 மாதங்களே ஆன குழந்தை. இவர் தனது அபார நினைவாற்றலால் மலர்கள், பழங்கள், நிறங்கள் உள்ளிட்ட பொருள்களின் பெயர்களை மிகச்சரியாக கூறி, பல விருதுகளையும், சான்றிதழ்களையும் வாங்கிக் குவித்து வருகிறார். ஒன்றரை வயதிலிருந்து தனது சாதனையை தொடர்ந்திருக்கிறார்.மேலும், பொது…

‘பேட்டிங் ஆர்டரில் தவறு செய்த ஹர்திக் பாண்ட்யா’ – குஜராத் அணியின் தோல்விக்கான காரணம் சொல்லும் இர்பான் பதான்…

பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ததுதான் குஜராத் அணியின் தோல்விக்கான முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியை தேர்வு செய்யும், குவாலிபையர் 1 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின்…

சர்க்கரை நோயை ஒரு சிட்டிகையில் கட்டுப்படுத்தும் கிட்சன் மசாலாக்கள்..!

மஞ்சள், இலவங்கப்பட்டை, கிராம்பு அல்லது கருப்பு மிளகு என இந்த மசாலாக்கள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஹெல்த்லைன் செய்தியின்படி, இந்த மசாலாப் பொருட்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உட்பட பல பண்புகள் உள்ளன. நன்றி

சோழர் கால செங்கோல்: புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு அடையாளத்தை நிறுவுகிறார் பிரதமர் மோடி – எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

பட மூலாதாரம், ANI27 நிமிடங்களுக்கு முன்னர்புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா காண கோலாகலமாக தயாராகி வருகிறது. திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை பிரதமர் மோதி நிறுவுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல என்று விமர்சித்து, திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்பதும் அக்கட்சிகள்…

கங்காரு மதர் கேர் எவ்வாறு குழந்தைக்கு பயன் தருகிறது? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 22 | How does Kangaroo Mother Care benefit the baby? | infant care 22

கேள்வி: எனக்கு 33-வது வாரத்திலேயே குறைப்பிரசவம் ஆனது. பிறக்கும்போது, குழந்தையின் எடை 1.9 கிலோவாக இருந்தது. முதல் ஐந்து நாள்கள் தீவிர பச்சிளங்குழந்தைகள் பிரிவில் வைக்கப்பட்டிருந்த என் குழந்தையை தற்போது என்னிடம் கொடுத்து விட்டனர். குழந்தைக்குப் போதுமான அளவு கதகதப்பு கிடைத்தால்தான் எடை நன்றாகக் கூடும் என்று, கங்காரு மதர் கேர் செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். கங்காரு மதர் கேர் குழந்தைக்கு எப்படி உதவுகிறது, எத்தனை நாள்கள் வரை தொடர வேண்டும் என்று கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்…

GT v CSK: `இது காலா கில்லா!’ – நேற்றைய ஆட்டத்தின் சிறந்த தருணங்கள்|Photo Album |gt v csk ipl 2023 qualifier 1 match photo album

GT v CSK: `இது காலா கில்லா!’ – நேற்றைய ஆட்டத்தின் சிறந்த தருணங்கள்|Photo Album புகைப்படங்கள்: வெ.நரேஷ்குமார்; சிவா நன்றி

அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ பட டீசர் இதோ

‘ isDesktop=”true” id=”989223″ youtubeid=”ArBXOTB1UMs” category=”live-updates”>சரத்குமார் – அசோக் செல்வன் இணைந்து நடித்துள்ள போர் தொழில் பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK…

Doctor Vikatan: சரும அழகை மேம்படுத்துமா கழுதைப் பால் சோப்? | Doctor Vikatan: Does Donkey Milk Soap Improve Skin Beauty?

Doctor Vikatan: கழுதைப் பால் மற்றும் ஆட்டுப்பாலில் தயாரிக்கப்படும் சோப்புகள் இப்போது விற்பனையாகின்றன. அவை உண்மையிலேயே சருமத்துக்கு நல்லதா? எல்லோரும் பயன்படுத்தலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக் | சென்னை பாலுக்கு இயல்பிலேயே ‘டீப் கிளென்சிங்’ எனப்படும் ஆழமாகச் சுத்தப்படுத்தும் தன்மை உண்டு. அதிலுள்ள லாக்டிக் அமிலமானது நம் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். அந்த வகையில் பால் சருமத்துக்கு நல்லது.ஆட்டுப்பால், கழுதைப் பால் போன்ற பிரத்யேக பால்களில் கொழுப்புச்சத்து அதிகமிருக்கும்.…

குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது: 10-வது முறையாக இறுதிப் போட்டியில் சிஎஸ்கே | Defeated Gujarat titans by 15 runs CSK in final for 10th time

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப்பின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று – 1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 172…