Daily Archives: May 12, 2023

தஞ்சாவூரில் ஃபேமஸான சாந்தி பரோட்டா கடைக்கு தற்போதும் குறையாத மவுசு… இங்க அப்படி என்ன ஸ்பெஷல்?

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் மாவட்டங்களில் ஒன்றாக தஞ்சாவூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. அதற்கு காரணம் உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, மணிமண்டபம் என பல வரலாற்று சிறப்புகள் வாய்ந்த இடங்கள் இங்கு உள்ளது தான்.இவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த இவ்வூரில் பரோட்டாவிற்கு ஃபேமசாக கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது 40 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாந்தி பரோட்டா கடை. 80ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவரையும் தனித்தன்மையான ருசியால் வெகுவாக கவர்ந்துள்ளது…

Good Night Review: குறட்டைப் பிரச்னை உண்மையிலேயே பெரும் பிரச்னையா? கலகலப்பூட்டும் காமெடி டிராமா! | Good Night Movie Review: A feel good romantic comedy ride that entertains till the end

ஐ.டி துறையில் பணிபுரியும் நடுத்தர இளைஞன் மோகனுக்கு அம்மா, அக்கா, தங்கை, அக்கா கணவர் என நிறைவான குடும்பம். ஆனால், ‘மோட்டார்’ மோகன் என கலாய்க்கும் அளவுக்கு குறட்டை பிரச்னை அவரை படாதபாடு படுத்துகிறது. ஒருகட்டத்தில் கைகூடப்போகும் காதல்கூட இதனால் நிராகரிக்கப்படுகிறது. இப்படியான சூழலில், ஒரு நாள் வாட்டர் ஃபில்டர் சர்விஸ்மேனான அக்கா கணவர் ரமேஷ் திலக்கிற்கு உதவிசெய்ய உடன் செல்லும் மோகன் அங்கு அனுவை (மீதா ரகுநாத்) சந்திக்கிறார். காமெடியாகத் தொடங்கும் அந்தச் சந்திப்பு காதல்,…

IPL 2023 | நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு ஒப்பந்தம் செய்திருப்பேன்: ரெய்னா | “If I was Indian selector…”: Suresh Raina calls for Yashasvi Jaiswal’s selection in Team India

மும்பை: நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் 56-வது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப் போட்டியில் 150 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் வெற்றிகரமாக எட்டியது. அதில் 98 ரன்கள் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பங்களிப்பாக வழங்கி இருந்தார். 47 பந்துகளில் இந்த ரன்களை…

இம்ரான் கானுக்கு ஜாமீன் – அல் காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Reuters10 மே 2023புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்அல்-காதர் அறக்கட்டளைக்கு நிதி வழங்கியதில் முறைகேடாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. இதன்படி மே 9ஆம் தேதிக்கு பிறகு அவர் மீது பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வழக்கிலும் அவர் மே 17ஆம் தேதிவரை கைது செய்யப்படக் கூடாது என்று இம்ரான் கான் தரப்பு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.…

ஒப்பந்தம், ஊதியம், வேலைப்பளு, ஷிஃப்ட் – செவிலியர்களின் குறைகள் களையப்படுமா? #InternationalNursesDay

1854-ம் ஆண்டில் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியா போரில் பாதிக்கப்பட்ட ராணுவப் படைவீரர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. பலர் உயிரிழக்கும் நிலையில் இருந்தனர். அந்த ராணுவ மருத்துவமனைக்கு, 38 செவிலியர்களுடன் சென்றார் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல். வசதிக் குறைவுகள் அங்கு காணப்பட்டாலும், தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். உயிருக்குப் போராடிய முழுப்படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதியைக் கொண்டும், நிறைந்த அன்பாலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில்…

ஐபிஎல் 2023 – ப்ளே ஆப் சுற்றுக்கு போட்டா போட்டி.. எந்தெந்த அணிகளுக்கு சாதகமான சூழல்?

2023 ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான அணிகள் 10க்கும் மேற்பட்ட போட்டிகளை விளையாடியுள்ள நிலையில், ப்ளே ஆப் சுற்று நெருங்கி வருகிறது. எனவே, ப்ளே ஆப் இடத்தை உறுதி செய்யும் முதல் 4 இடங்களை பிடிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டாப்போட்டி நிலவுகிறது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கு முன்பு இரு அணிகளும் தலா 10 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில்,…

வெறும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும்… சூப்பரான ஸ்வீட் செய்யலாம்!

கோதுமை அல்வா ஒரு பிரபலமான ராஜஸ்தானி உணவு வகையாகும். இது சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு உண்மையாக இது சிறப்பான ரெசிபி.அல்வா என்பது விசேஷ சந்தர்ப்பங்களிலும் பண்டிகைகளிலும் பரிமாறப்படும் இனிப்பு வகைகளில் ஒன்று. ஏகாதசி, நவராத்திரி, சிவராத்திரி போன்ற சமயங்களில் மக்கள் விரதம் அனுஷ்டித்து, இறைவனுக்கு இனிப்பு படைத்து வழிபடுவார்கள். அப்படி ஏதாவது புதுமையான இனிப்பு செய்ய நினைத்தால் கோதுமை அல்வாவை முயற்சியுங்க.…

`முதன்மை’ தொடங்கி `துறை’ செயலாளர்கள் வரை மாற்றமா?! – லிஸ்ட்டில் இருப்பவர்கள் யார்… யார்?

கடந்த 2-ம் தேதி நடந்த அமைச்சரைவைக் கூட்டத்திலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்து பெரிதாக விவாதிக்கப்பட்டதாம். அதன் தொடக்கமாக இன்னும் சில நாள்களில் முக்கியமான துறைச் செயலாளர்கள் மாற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராக இருக்கும் அமுதா, உள்துறைச் செயலாளராக மாற்றப்பட அதிகம் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் செயலாளருக்குமிடையே ஒருமித்த கருத்துகள் இல்லாமல் மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் துறைச் செயலாளரை மாற்றியே ஆக வேண்டுமென கோரிக்கை வைத்துவருகிறாராம் அமைச்சர். அவருக்குச் செவிசாய்த்து…

Doctor Vikatan: அந்தரங்கப் பகுதியில் அதீத வறட்சி… குணப்படுத்த வழிகள் உண்டா? | Doctor Vikatan: Extreme dryness in private area… are there ways to cure it?

மருத்துவரை அணுகி, உங்களுக்கேற்ற வெஜைனல் லூப்ரிகன்ட் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்கலாம். முகத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுபோலத்தான், வெஜைனா பகுதிக்கு லூப்ரிகன்ட் உபயோகிப்பதும். இந்த லூப்ரிகன்ட்டுகள் பிறப்புறுப்புப் பகுதியை வறண்டுபோகாமல் வைத்திருக்கும். பூப்பெய்தியதில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் இதை உபயோகிக்கலாம். தினமும் இருமுறை உபயோகிக்கலாம். வெஜைனா பகுதியின் ஆரோக்கியம் என்பது மிகமிக முக்கியமானது. பல பெண்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல், சோப் உபயோகித்து அந்தப் பகுதியைச் சுத்தம் செய்வார்கள். அப்படிச் செய்வதால் அந்தப் பகுதியின் இயற்கையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு,…