Monthly Archives: April, 2023

மல்யானா படுகொலைகள் : 36 ஆண்டுகளுக்கு பின் அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பால் இஸ்லாமியர்கள் விரக்தி

பட மூலாதாரம், MOHAMMED ISMAILபடக்குறிப்பு, கலவரத்தில் தனது 11 குடும்ப உறுப்பினர்களையும் பறிகொடுத்த மொஹம்மத் இஸ்மாயில்36 நிமிடங்களுக்கு முன்னர்36 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம், மல்யானா கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 41 இந்துக்களையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது விசாரணை நீதிமன்றம். இந்த கலவரத்தில் சிக்கி உயிர் பிழைத்திருப்பவர்களையும், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களையும் இந்த தீர்ப்பு விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.1987ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி,…

ராணிப்பேட்டை: மாத்திரையை மாற்றிக்கொடுத்த செவிலியர்; கர்ப்பிணிக்கு நேர்ந்த அதிர்ச்சி!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவர் மனைவி ஜெயப்பிரியா, வயது 22. இந்தப் பெண் தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருப்பதால், மேல்விஷாரம் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சை எடுத்துவந்தார். கடந்த மாதம் வழக்கமான பரிசோதனை எடுத்துக்கொண்ட ஜெயப்பிரியாவுக்கு மகப்பேறு நிலைய செவிலியர் பிரேமகுமாரி ‘வைட்டமின் மாத்திரை’ எனச் சொல்லி, ஒரு அட்டை நிறைய மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார். கடந்த 25 நாள்களாக இந்த மாத்திரைகளை உட்கொண்டுவந்த ஜெயப்பிரியா, மாத்திரை தீர்ந்துவிட்டதால்…

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஷுப்மன் கில் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்! | Shubman Gill advances to 4th place in ODI rankings

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில், ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஓர் இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஷுப்மன் கில்லை தவிர்த்து மற்ற இந்திய வீரர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி ஓர் இடம் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார். ரோஹித் சர்மா 8-வது இடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அஸம் முதலிடம்…

உடலில் உள்ள எல்லா நோய்களுக்கும் இந்த ஒரு டீ போதும்… எப்படி தயாரிப்பது?

வாழைப் பழ தேநீர் என்பது வாழைப் பழம், வெந்நீர், இலவங்கப்பட்டை மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் அற்புதமான பணம். வாழைப்பழ டீ-யை தோலுடனும், தோல் இல்லாமலும் தயாரிக்கலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. புற்றுநோய், தூக்கமின்மை, இதய நோய், நீரிழிவு என பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. வாருங்கள் வாழைப்பழ டீ எப்படி தயாரிப்பது, அதன் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.தோல் இல்லாமல் வாழைப்பழ டீ தயாரிப்பது எப்படி?ஒரு பாத்திரத்தில் 2-3 கப் (500-750 மில்லி) தண்ணீரை…

இந்து அறநிலையத் துறையில் வேலை… 2 நாட்களே அவகாசம் உள்ளது… உடனே விண்ணப்பியுங்கள்..!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். Source link

உலகளவில் ஆறில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிப்பு… உலக சுகாதார நிறுவனம் எச்சரிப்பதென்ன? |World Health Organization report says Infertility Affects 1 In 6 People Globally

உலகம் முழுவதிலும் ஆறில் ஒருவர் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.மலட்டுத் தன்மை என்பது ஆண் மற்றும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பை பாதிக்கக்கூடிய பிரச்னை. 12 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் பாலியல் உடலுறவு கொண்டும் கருவுறாத தன்மையை மலட்டுத் தன்மை என்று அழைக்கின்றனர். இது மக்களின் வாழ்வில் உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், பொருளாதார நிதி நெருக்கடியையும் உண்டாக்குகிறது. Source link

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் அணி… 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்யத் தொடங்கினர்.தொடக்க வீரர் பிரப்சிம்ரம் சிங் 34 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 60 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.…

சிம்பிளான ரெசிபிகளுடன் கோடையைக் கொண்டாடுவோமா? | My Vikatan | my vikatan article about summer drinks

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்கோடை காலம் வந்துவிட்டது எங்கு பார்த்தாலும் நுங்கு, இளநீர் , தர்பூசணி, மாம்பழம்… இவற்றையெல்லாம் பார்த்ததும் சின்ன வயதில் அம்மா செய்துக் கொடுத்த இனிப்புகளுடன் கோடையை கொண்டாடிய ஞாபகம் நினைவுக்கு வந்தது.. அம்மா எப்பவுமே வித்தியாசமா ரெசிபிகள் செய்வதில் கில்லாடி. அம்மா செய்து கொடுத்து…

06.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 06 | வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ராஜஸ்தான்: சுகாதார உரிமை சட்டத்தில் மாற்றம் செய்யும் அரசு; தனியார் மருத்துவர்கள் போராட்டம் முடிவு!

அவசரக் காலத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் ஒருவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக `சுகாதார உரிமை சட்டத்தை’ இயற்றியது ராஜஸ்தான் மாநில அரசு. முதல்வர் அசோக் கெளாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இதற்கான மசோதாவை கடந்த மார்ச் 21-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். मुझे प्रसन्नता है कि राइट टू हेल्थ पर सरकार व डॉक्टर्स के बीच अंततः सहमति…

1 38 39 40 41 42 51