புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் 4 சூப்பர் ஃபுட்ஸ்.. தினமும் டயட்டில் சேர்த்துக்கோங்க..!
புற்றுநோயை தடுக்க உதவும் இயற்கை சேர்மங்களை (Natural Compounds) கொண்ட நிபுணர்கள் பரிந்துரைக்கும் சூப்பர் ஃபுட்ஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். நன்றி
புற்றுநோயை தடுக்க உதவும் இயற்கை சேர்மங்களை (Natural Compounds) கொண்ட நிபுணர்கள் பரிந்துரைக்கும் சூப்பர் ஃபுட்ஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். நன்றி
இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், “நாம் எந்தத் தவறும் செய்யாத நிலையில், மறைப்பதற்கு என்ன இருக்கிறது… எல்லா கேள்விகளுக்கும் உண்மையாகப் பதில் சொல்கிறேன். அவர்கள் (பாஜக) மிகவும் அதிகாரமுடையவர்கள். குற்றவாளியா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், யாரை வேண்டுமானாலும் அவர்கள் சிறையிலடைக்கலாம். நேற்றுமுதல் அவர்கள் அனைவரும் `கெஜ்ரிவாலைக் கைதுசெய்வோம்’ எனக் கூறி வருகின்றனர். ஒருவேளை என்னைக் கைதுசெய்ய சிபிஐ-க்கு பா.ஜ.க உத்தரவிட்டிருக்கலாம். அப்படி பா.ஜ.க உத்தரவிட்டிருந்தால், சி.பி.ஐ அதன்படிதான் நடக்கும்.அரவிந்த் கெஜ்ரிவால்இந்த…
கோவிட் தொற்று மீண்டும் சற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருப்பதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. தொற்றால் இறப்பு எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. தற்போது பரவி வரும் கோவிட் வேரியன்ட் எத்தகைய வீரியம் உடையது, அது ஆபத்தானதா போன்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன. இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி“தற்போதைய சூழலில் கோவிட் தொற்று ஆங்காங்கே ஏற்பட்டாலும் பெரிதாக பயம்கொள்ளத் தேவையில்லை. இதற்கு…
Last Updated : 16 Apr, 2023 01:05 PM Published : 16 Apr 2023 01:05 PM Last Updated : 16 Apr 2023 01:05 PM சேவாக் மற்றும் பாண்டிங் | கோப்புப்படம் டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி இருப்பதற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்தான் பொறுப்பு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்…
வீக் எண்டு மாலைப்பொழுதுகளை கடைகளில் கிடைக்கும் சமோசா, பஜ்ஜி, போண்டாவோடுதான் பெரும்பாலும் கடக்க வேண்டியிருக்கிறது. இவை தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமான சுவையில் கொறிக்க என்ன செய்யலாம்? பணியாரம் முதல் பிரெட் வடை வரை உங்கள் வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் மாலைநேர நொறுக்கு ஸ்பெஷல் ரெசிப்பீஸ் இதோ…மசாலா பணியாரம்தேவையானவை:இட்லி மாவு அல்லது தோசை மாவு – 3 கப்வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)கேரட் – 2 (துருவவும்)பீன்ஸ் – 10 (பொடியாக நறுக்கவும்)தேங்காய்த் துருவல் – ஒரு…
பட மூலாதாரம், ANI16 ஏப்ரல் 2023, 06:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் காவல்துறை கண்ணெதிரே முன்னாள் எம்.பி. அதிக் அகமதுவும், அவரது சகோதரரும் செய்தியாளர் சந்திப்பிலேயே 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜூ பால் கொலை வழக்கில் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரஃபும் பரிசோதனைக்காக நேற்றிரவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய…
இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரைநோய் வரும் என்று இதைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளையும் இனிப்புகளையும் எடுத்துக்கொள்ளும்போது அதன் விளைவாக சர்க்கரைநோய் பாதிக்கும்.சர்க்கரை மற்றும் இனிப்பு சாப்பிடும் வழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறீர்கள்… குறைந்தபட்சம் நீங்கள் உண்ணும் உணவுகளின் கலோரிகளை எரிப்பதற்கான நடவடிக்கைகளிலாவது இறங்க வேண்டும். நீரிழிவு நோய்தினமும் வாக்கிங் செல்வது, ஏரோபிக்ஸ் போன்ற ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது போன்றவை மிக முக்கியம். மன உறுதி இருந்தால் உங்களால் நிச்சயம் இந்தப்…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கேப்டன் ராகுல், கைல் மேயர்ஸ் களத்தில் இறங்கினர். 29 ரன்கள் சேர்த்த போது மேயர்ஸ் ஆட்டமிழந்தார்.…
Green Moong dal | பச்சை பயறை கொண்டு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் செய்யுங்கள். இந்த தால் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். நன்றி
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link