கொளுத்தும் வெயிலுக்கு இதமான அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி..?
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். எனவேதான், வீட்டில் இருப்பவர்கள் தண்ணீர் நிறையா குடி, பழங்கள் சாப்பிடு என கூறுகிறார்கள். கோடை காலத்தில், உடல நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். அந்தவகையில், அன்னாசி பழத்தை பயன்படுத்தி பைனாப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :அன்னாசி பழம் – 1.பால் – அரை கப்.கிரீம் (வெண்ணிலா) – 1/4…









