Monthly Archives: April, 2023
உத்தர பிரதேசம்: செய்தியாளர் சந்திப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி அதிக் அகமது
பட மூலாதாரம், FACEBOOK/SANSAD ATEEQ AHMAD YOUTH BRIDGE/BBCஒரு மணி நேரத்துக்கு முன்னர்உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜூ பால் கொலை வழக்கில், அதிக் அகமது, அஷ்ரஃப் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கொலை வழக்கின் சாட்சியான உமேஷ் பால் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்காக பிரயாக்ராஜ் இருவரும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.ஜான்சியில்…
IPL 2023: LSG vs PBKS | கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம் – பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் இலக்கு
லக்னோ: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 159 ரன்களை சேர்த்துள்ளது. 16வது ஐபிஎல் லீக் ஆட்டத்தின் 21-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ், கே.எல்.ராகுல், அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கைல்ஸ் மேயர் 7வது ஓவரில் 29…
ஆரோக்கியமான எடை குறைப்புக்கு ’ஹார்வர்ட் டயட்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
2011 ஆம் ஆண்டில், ஹார்வர்ட் TH சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிகேஷன்ஸ் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஹார்வர்ட் டயட் எனப்படும் நீண்ட ஆயுளுக்கான உகந்த உணவைத் தொகுத்தனர்.Harvard’s Healthy Eating Plate என்றும் அறியப்படும் இந்த உணவு முறையானது “ஆரோக்கியமான, சமச்சீர் உணவை உருவாக்குவதற்கான” வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படலாம் என்று The Nutrition Source, Harvard’s site தெரிவிக்கிறது.மெடிட்டரேனியன் மற்றும் பேலியோ முதல் சைவ உணவு மற்றும் கீட்டோ வரை, பிரபலமான…
Dhoni: தோனிக்கு இதுதான் கடைசி சீசன்; அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு… – கேதர் ஜாதவ்
16-வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர்.சென்ற வருட ஐ.பி.எல் தொடரின் போது, சென்னையில் விளையாடிய பிறகுதான் ஓய்வு பெறுவேன் என தோனியும் அறிவித்திருந்தார்.CSK Teamஇந்த சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று சிலர் கூறினாலும் சிலர் இல்லை, தோனி இன்னும்…
டெல்லி அணி வெற்றி பெற 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்.சி.பி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற பெங்களூரு அணி 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து விராட் கோலி – ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர். அணி…
தமிழ் இலக்கியம்: புக்கர் பரிசு பரிசீலனையில் பூக்குழி நாவல் – மனம் திறக்கும் பெருமாள் முருகன்
படக்குறிப்பு, எழுத்தாளர் பெருமாள் முருகன்52 நிமிடங்களுக்கு முன்னர்சர்வதேச புக்கர் விருதின் நெடும் பட்டியலில் தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனின் பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது.இந்நிலையில், அந்த நாவல், தன்னுடைய இலக்கியப் பயணம், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகள், அரசியல் பார்வைகள், மாதொருபாகன் பிரச்னை ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் பெருமாள் முருகன். அந்தப் பேட்டியிலிருந்து.கேள்வி: எழுத்துலகுக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்? உங்கள் பின்னணி என்ன? ஆரம்பக்கட்டத்தில் உங்களை…
Doctor Vikatan: திடீரென உருவான தலைவலி, முதுகுவலி; பல வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாகுமா? | Doctor Vikatan: Sudden headache, back pain; Was it because of an accident many years ago?
Doctor Vikatan: என் வயது 50. பத்து வருடங்களுக்கு முன்பு, எனக்கு ஒரு விபத்து நடந்து பலத்த அடிபட்டது. டெஸ்ட் செய்தபோது பெரிய பாதிப்புகள் இல்லை என்றே அப்போது சொன்னார்கள். இப்போது ஒரு வருடமாகக் கடுமையான முதுகுவலியும் தலைவலியும் இருக்கிறது. முன்பு நடந்த விபத்தின் விளைவுதான் இது என்கிறார்கள் நண்பர்கள். அதுதான் காரணமாக இருக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை மருத்துவர் எஸ்.ஜெயராமன்.அவசர சிகிச்சை மருத்துவர் எஸ்.ஜெயராமன் | சென்னைஒருவருக்கு அடிபடுகிறது… ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து…
Mohit Sharma: `ஒருபோதும் வீழ்ந்ததாய் எண்ணாதே!’ – சிதையாத தோனியின் நம்பிக்கை; ஒரு கம்பேக் கதை! |Comeback Story of bowler Mohit Sharma
ஒரு காலத்தில் தோனியின் நம்பிக்கையை பெற்று உலகக்கோப்பை வரை சென்றவருக்கு கிரிக்கெட் உலகம் ஒரு கட்டத்தில் டைம் அவுட் சொன்னது. வாய்ப்புகளின்றி ஓரங்கட்டப்பட்டு இருந்தவர் இப்போது மீண்டும் வந்து மிரட்டியிருக்கிறார். நன்றி







