தலைமுறைகளை உருவாக்கும் தைராய்டு தடுக்க என்ன வழி? | What is the way to prevent the generation of thyroid?
நன்றி குங்குமம் தோழிசமீபத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அதீத உடல்வலி காரணமாக என்னிடம் வந்திருந்தார். அவரை பரிசோதனை செய்ததில் அவருடைய உடற் பயிற்சியாளர் அவருக்கு அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார். இவரும் அதையெல்லாம் அப்படியே செய்துள்ளார். எனினும் பலன் இல்லை. எடையும் குறையவில்லை, உடல்வலி மட்டுமே மிஞ்சியது.நான் தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள செய்ததில் அவருக்கு குறைவான தைராய்டு இருந்தது தெரியவந்தது. அதற்கான மருத்துவரை அணுகச் சொல்லி மருந்துகள் எடுத்துக்கொண்டபின்…








