அண்ணாமலை சுட்ட தோசை….. அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட வீடியோ வைரல்
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய தோசை கமெண்ட் ஒன்றிற்கு பதிலடியாக அதிமுக ஐடி விங்க் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், உண்மையிலேயே அண்ணாமலை தோசை சுட்டு.. பிரச்சாரம் செய்தது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கிண்டலாக பார்க்கப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக- பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து…








