Monthly Archives: March, 2023

அண்ணாமலை சுட்ட தோசை….. அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட வீடியோ வைரல்

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய தோசை கமெண்ட் ஒன்றிற்கு பதிலடியாக அதிமுக ஐடி விங்க் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், உண்மையிலேயே அண்ணாமலை தோசை சுட்டு.. பிரச்சாரம் செய்தது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கிண்டலாக பார்க்கப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக- பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து…

இந்த Plant சாப்பிட்டா Knee & Back Pain சரியாகுமா? – Dr Santhosh Jacob Explains | எலும்பு தேய்மானம் – dr santhosh jacob explains the causes and cure for back pain

Published:08 Mar 2023 12 PMUpdated:08 Mar 2023 12 PMHere in this video Dr Santhosh Jacob explains the major causes for back pain and the remedy to cure back pain and knee pain. he also tells about a plant that has been effective in curing bone and muscle problems. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து,…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? தற்போது இருக்கும் வாய்ப்புகள் என்ன?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் தேதி முதல் 11 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. 2 ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் எந்த 2 அணிகள் அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ளதோ, அந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும்.…

இட்லி தோசைக்கு இனி இந்த சட்னியை செஞ்சு கொடுங்க..!

இட்லி, தோசை, வெள்ளை சாதம் என அனைத்து விதமான உணவுக்கு தோதாக இருக்கும் சுவை மிக்க துவையல் ஒன்றினை ‘காய்ந்த மிளகாய்’ கொண்டு தயார் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :காய்ந்த மிளகாய் – 6.புளி – எலுமிச்சை பழம் அளவு.வர மல்லி – 1 ஸ்பூன்.சீரகம் – 1/2 ஸ்பூன்.தக்காளி பழம் – 1.மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.வேர்க்கடலை – 4 ஸ்பூன்.உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை :துவையல் செய்வதற்கு…

இலங்கைக்கு ஐ.எம்.எஃப். கடன் கிடைக்க சீனா இணங்கியது – இது என்ன தாக்கத்தை ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images21 நிமிடங்களுக்கு முன்னர்சீனாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உறுதிப்பாட்டு கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆகியன குறித்து, நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச்.07) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இதன்படி, சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் மறுசீரமைப்புக்கான…

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்): பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடனும் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப் படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும். ராமதாஸ் (பாமக நிறுவனர்): வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கலாம். அத்தகைய கனவு சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்.வைகோ (மதிமுக…

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க என்ன உணவுகளை எடுக்கலாம்…| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 11 | What foods can be taken to increase breast milk production?

கடந்த மூன்று அத்தியாயங்களாக தாய்ப்பால் சுரத்தல் குறித்தும், தாய்ப்பாலின் சிறப்புகள் குறித்தும் விரிவாகக் கண்டோம். குறிப்பாக 7-வது அத்தியாயத்தில், கவலை, மன அழுத்தம், வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்றவை, ஆக்ஸிடோசின் மறிவினையில் இடையூறு ஏற்படுத்துவதால், பால் சுரத்தல் மிகவும் குறையக்கூடும் என்பதையும், மன அமைதி மற்றும் நம்பிக்கையுடன் தாய்ப்பால் அளிக்கும்போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். தாய்ப்பால் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் நான்கு நிலைகள் மற்றும் நான்கு இணைப்பு படிகளை (Four Steps of Positioning…

மோசமான பார்மில் இருந்து விராட் கோலி மீண்டு வருவார் – ரிக்கி பாண்டிங் நம்பிக்கை | Virat Kohli will bounce back from poor form – Ricky Ponting hopes

துபாய்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இதுவரை 111 ரன்களே சேர்த்துள்ளார். மேலும் கடைசியாக விளையாடிய 14 இன்னிங்ஸில் அவர், ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் விராட் கோலியின் பார்ம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது: பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் யாருடைய பார்மையும் நான் பார்க்கவில்லை. ஏனெனில் பேட்ஸ்மேன்களுக்கு…

மார்ச்-08: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 291-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

சொல்லிட்டாங்க…

* பாஜ நிரந்தரமாக ஆட்சியில் இருக்க முடியும் என நம்புகிறது. ஆனால் அது நடக்காது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் எண்ணற்ற புரட்சி திட்டங்களால் செய்து காட்டுவதுதான் திராவிட மாடல். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்* 2026ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது மூன்றாவது கியரில் சென்று கொண்டிருக்கிறோம். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை* பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் சாதிப்பார்கள். அதற்கு அண்மைக்காலங்களில் அவர்கள்…

1 50 51 52 53 54 67