Monthly Archives: March, 2023

11 வயது மகனை வாந்தி எடுக்கும் வரை, 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை; பாடம் புகட்ட தண்டனை!|Father makes 11-year-old son play video games for 17 hours until he vomits

அதிக நேரம் ஸ்மார்ட் போன் திரையைப் பார்ப்பதால் உண்டாகும் விளைவுகள் என்னென்ன என்பதை புரிய வைப்பதற்காக, தன்னுடைய மகனைத் தூங்க விடாமல் தொடர்ந்து வீடியோ கேம் விளையாட வைத்திருக்கிறார். ஒரு மணி நேரமல்ல, இரண்டு மணிநேரமல்ல… சுமார் 17 மணி நேரம் மகனை வீடியோ கேம் விளையாட வைத்திருக்கிறார்.மன்னிப்பு கேட்டும் மகனை விடவில்லை. இறுதியாக, முடியாமல் போய் மகன் வாந்தி எடுத்த பிறகே, அவனது தண்டனையை முடித்திருக்கிறார். முக்கியமாக இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்து, சீனாவின்…

இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது நியூஸிலாந்து அணி | Innings win in 2nd match against Sri Lanka: New Zealand won the Test series 2-0

வெலிங்டன்: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்று கோப்பையை கைப்பற்றியது. வெலிங்டனில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் 215, ஹென்றி நிக்கோல்ஸ் 200 ரன்கள் விளாசினர். தொடர்ந்து…

ஆபரணத் தங்கத்தின் விலை, புதிய உச்சத்தைத் தொட்டது..

ஆபரணத் தங்கத்தின் விலை, புதிய உச்சத்தைத் தொட்டது . சென்னையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Source link

இபிஎஸ் கையில் இரட்டை இலை இருக்கும்வரை கட்சிக்கு சரிவுதான்: டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சாவூர்: இபிஎஸ் கையில் இரட்டை இலை இருக்கும் வரை கட்சிக்கு சரிவுதான் ஏற்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: கடந்த 2017ம் ஆண்டு தர்மயுத்தம் நடத்தியது தவறு என ஓபிஎஸ் உணர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேற்கு மண்டலம் எங்களது கோட்டை என எடப்பாடி கூறிவந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் 66ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் படுதோல்வி அடைந்துள்ளார்.…

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை; நிபந்தனைகள் என்ன? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழகத்தின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் குறித்து கூறுகையில், “தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில், மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்து இருந்தார்.ரேஷன் கடைஇந்த அறிவிப்பு, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும், யார், யாரெல்லாம் இந்தத் தொகையைப் பெற தகுதிவாய்ந்தவர்கள், யாருக்கெல்லாம் இந்தத் தொகை பொருந்தாது என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.இந்நிலையில், சமூக…

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி வெற்றி… முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ்

மும்பை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடியான வெற்றியை பதிவு செய்து பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.மும்பையின் பேட்டிங்கில் அனல் பறக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. தொடக்க வீராங்கனைகள் யஸ்திகா…

மீல் மேக்கர் வடை செஞ்சுரூக்கீங்களா? இதை ட்ரை பண்ணுங்க…!

மீல் மேக்கர் என்பது சோயா பீன்ஸில் தயாராகக்கூடிய உணவுப் பொருள். இந்த உணவப் பொருளை வைத்து எந்த மாதிரியான குழம்பு வகைகள் மற்றும் உணவு வகைகளும் தயாரிக்கலாம். ம்ீல் மேக்கர் வறுவல் அலாதியாக இருக்கும். அத்தகைய மீல்மேக்கரில் வடை செய்வது எப்படி? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்மீல் மேக்கர் – 100 கிராம்பொட்டுக் கடலை மாவு – அரை கப்பெரிய வெங்காயம் – 1கரம் மசாலா – ஒரு ஸ்பூன்கறி மசாலா – ஒரு ஸ்பூன்இஞ்சி, பூண்டு,…

காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண்

காங்கேயம்: காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு வீரணம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமியின் ஓட்டலை 20-க்கும் மேற்பட்ட முகமூடி கும்பல் ஓட்டலை சூறையாடி உரிமையாளர் பெரியசாமியை குடும்பத்துடன் கொல்ல முயன்ற சிசிடிவி காட்சியுடன் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓட்டல் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து அதிமுக நிர்வாகிகள் இருவர் காங்கேயம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். Source link

செல்போன் பறித்த சிறுவனால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணியின் கை, கால் துண்டானது: பேசின்பிரிட்ஜ் பகுதியில் பரிதாபம்

தண்டையார்பேட்டை: பேசின்பிரிட்ஜ் பகுதியில் செல்போன் பறித்த சிறுவனால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் கை, கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் சிக்னலுக்காக மெதுவாக செல்லும்போது, தண்டவாளத்தில் நிற்கும் வழிப்பறி கொள்ளையர்கள், ரயிலின் படிக்கட்டு பகுதியில் நின்று செல்லும் பயணிகளின் செல்போன்களை பறித்து செல்வது தொடர் கதையாக உள்ளது. இதில், பல பயணிகள் கீழே…

வாய் சுகாதாரத்துக்கு எளிய வழிகள்!|Visual Story #WorldOralHealthDay

உலக வாய் சுகாதார தினம் மார்ச் 20-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் வாய் சுகாதாரத்தைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.Smileவீட்டுக்கு வாசல் எப்படியோ, அப்படித்தான் உடலுக்கு வாய். முறையாகப் பராமரிக்காமலிருப்பதென்பது, நோய்களை விலைகொடுத்து வாங்குவதற்குச் சமம்.பெரும்பாலான நேரங்களில் கிருமிகள் மற்றும் தொற்றுகளுக்குமான நுழைவுவாயிலாகவும் இருக்கிறது வாய்.பற்களை முறையாகப் பாதுகாப்பது எப்படி, பல் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து அறிய வேண்டியது அவசியம். டென்டல் ஃப்ளாசிங்: தினமும் பல் துலக்கிய பிறகு, டென்டல் ஃப்ளாசிங்…

1 22 23 24 25 26 67