Monthly Archives: February, 2023

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக  ஈரோடு சூரம்பட்டி பூசாரி சென்னிமலை வீதியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக ஈரோடு மாநகராட்சி அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஊர்வலத்துக்கு அனுமதி கிடையாது என்று கூறினர். இருப்பினும், அதையும் மீறி நாம் தமிழர் கட்சியினர் கைகளில் கரும்புகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதனால், ஈரோடு அரசு…

குறட்டை (SNORING) | SNORING – Dinakaran

நன்றி குங்குமம் தோழிஆயுர்வேத மருத்துவ நிபுணர் சிவகுமார்சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் மாரியப்பன் என்னும் ஒரு முதியவர் தன்னுடைய குறட்டைப் பழக்கத்தினால் என் குடும்ப உறுப்பினர்களின் தூக்கம் கெடுவதாகவும், அது குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறினார். குறட்டை ஒரு பிரச்சனையா என்று நாம் நினைக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இக்குறட்டையை காரணம் காட்டி  பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து விவாகரத்து பெறும் நிகழ்வுகள் உண்டு. இதற்கு மருத்துவத்தில் வைத்தியம் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், அவருக்கு சில…

இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய வேண்டும்? – அலசி ஆராயும் கிரேக் சேப்பல் | what should australia do to win test series in india exploring greg chappell

மெல்பர்ன்: ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முக்கிய வீரர்களின் காயங்களால் இந்திய கிரிக்கெட் அணி இம்முறை பாதிக்கப்படும் என்பதால், வரவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல முடியும் என்று அந்த அணியின் ஜாம்பவான் கிரேக் சேப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 9-ம் தேதி…

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உளுந்தங்களி, வெந்தையகளி செய்வது எப்படி? சங்கரன்கோவில் வியாபாரியின் சமையல் டிப்ஸ்..

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் மிக முக்கியமானவை உளுந்தம் களி மற்றும் வெந்தயக்களி. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கனரா பேங்க் முன்பு வைக்கப்பட்டிருக்கும் இயற்கை மூலிகை சூப் கடைகளில் கிடைக்கும் களி வகைகள் பற்றியும், அதனை தயார் செய்யும் முறைகளை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.வெந்தைய களிக்காக வெந்தயமும் அரிசியும் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்கின்றனர். உளுந்தங்களிக்கு உளுந்தை மாவாக அரைத்து அதனை பயன்படுத்துகின்றனர். மேலும் இரண்டு களிகளுக்கும் இனிப்பிற்காக மண்ட வெல்லம் சேர்க்கப்படுகிறது. இதனை…

பிப்-06: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு

ஈரோடு முனிசிபல் காலனியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் தேர்தல் பணி மனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை ஓபிஎஸ் அணியின் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர்  அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் அமைத்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி. இபிஎஸ் அணியினர் அமைத்துள்ளது முற்போக்கு கூட்டணி. அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணியே (நோய்) முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தான். எங்கள் பக்கம் 99 சதவீத தொண்டர்கள் உள்ளனர். அதை முன்னாள் அமைச்சர்…

கரும்பின் மருத்துவ பயன்கள்! | Medicinal benefits of sugarcane!

நன்றி குங்குமம் டாக்டர் பொங்கல்  பண்டிகை என்றதும்  நம் நினைவுக்கு வரும் பொருட்களில்  கரும்பும் ஒன்று. கரும்பின்  மருத்துவ குணங்கள்  என்னென்ன  தெரிந்து கொள்வோம்.மருத்துவ குணங்கள்கரும்பு  குளிர்ச்சித்தன்மை உடையது. கரும்பு  கிடைக்கும் சீசனில்  தேவையானதை உண்டு வர,  குடல் புண்,  மூலம்,  வெட்டை  சூடு  இவைகளை  குணப்படுத்தும். பித்தத்தை நீக்கும்,  புண்களை  ஆற்றும். மேலும்,  கிருமி  நாசினியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும். கரும்பிற்கு  ஜீரண சக்தியை  தூண்டும்  தன்மையுள்ளது.பயன்படுத்தும் முறை*கரும்புச் சாறுடன், இஞ்சிச்சாறு  கலந்து அருந்த  வலிப்பு குணமாகும்.*கரும்புச்…

‘இந்திய அணி பலவீனமாக உள்ளது… தொடரை ஆஸி. வெல்லும்’

இந்திய கிரிக்கெட் அணி பலவீனமாக இருப்பதாகவும், 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்றும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல் கூறியுள்ளார். அவரது கருத்து இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கைக்கு, கிரேக் சாப்பல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது- இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித்…

`காதலர் தினத்தன்று கடலை மிட்டாய் வாங்கிக் கொடுங்கள்’- மருத்துவர் கு. சிவராமன் சொல்லும் காரணம்! | coimbatore PSC college function

பெண்கள், லோ கிளைசெமிக் (Glycemic) உணவு முறையை கடைப்பிடித்தால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாது. சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்பட்டாலோ, உடல் எடை அதிகமாக இருந்தாலோ மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாது. இவற்றைக் குறைக்க நம் உணவில் நேரடியாக சர்க்கரை அளவு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அதற்கு பதில் சாமை அரிசி, வரகரிசி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த காலத்தில் இனிப்பு நிறைந்த மிட்டாய்களை பிரபலமாக்குகிறார்கள். காதலர் தினத்திற்காக 100 ரூபாய் பாக்கெட்டில் விளம்பரப்படுத்துகிறார்கள். அதற்கு பதிலாக, காதலர் தினத்தன்று காதலருக்கு…

பருமனான உடல்வாகு… தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்குமா? | காமத்துக்கு மரியாதை – S 3 E 27

“என் ஹஸ்பண்ட் ரொம்ப ஹேண்ட்சமா இருப்பார். ஆனா உடல் பருமனாகவும் இருப்பார். இதனால, தாம்பத்திய உறவு வெச்சுக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் என்மேல ரொம்ப பிரியமா இருக்கார். நீங்க பருமனா இருக்கிறதால உறவு வெச்சுக்கிறப்போ கஷ்டமா இருக்குன்னு வெளிப்படையா சொன்னா மனசுக் கஷ்டப்படுவாரோன்னு சங்கடமா இருக்கு. என்ன செய்யுறது டாக்டர்?” – இது ஒரு வாசகியின் கேள்வி. uravugal@vikatan.com மெயில் மூலமாக தன்னுடைய கேள்வியை நமக்கு அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கு, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி பதிலளிக்கிறார். Dr. Narayana Reddyபால்வினை நோய் எய்ட்ஸ் ஆக மாறுமா?|காமத்துக்கு மரியாதை – S 3 E19“உடல் பருமனான கணவருடன் உறவுகொள்ளும்போது, நிச்சயம் அது உங்களுக்கு உடலளவில் கடினமானதாகத்தான் இருக்கும். தவிர, ஒருவருடைய உடல் எடை அதிகமாக…

1 47 48 49 50 51 61