Monthly Archives: February, 2023

பிறந்த குழந்தை எடை திடீரென குறைகிறதா? இதுவும் காரணமாக இருக்கலாம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 7 | Does the newborn lose weight suddenly |infant care – 7

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். மருத்துவர் மு. ஜெயராஜ் MD…

புதுபோன் தொலைந்த கடுப்பில் விராட் கோலி போட்ட பதிவு.. கூலாக கலாய்த்த சொமேட்டோ..!

இந்திய அணியின் டாப் நட்சத்திர வீரர் விராட் கோலி. கிரிக்கெட் விளையாட்டு அல்லாது வேறு ஒரு விஷயம் தொடர்பாக டிரெண்டாகி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காமல் ஓய்வெடுத்த கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இமயமலை பகுதிகளில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.இந்த சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு, அடுத்து வரப்போகும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இந்திய அணியுடன் நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், விராட் கோலி…

`ரஜினி, ஸ்ரீதேவியெல்லாம் வந்து சாப்பிட்டாங்க…; – பாரம்பரியம் மாறாத காஞ்சி மைசூர் ஆரியபவன்! | mysore aryabhavan hotel in Kanchipuram

பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் ஆரியபவனின் ஈவினிங் ஸ்பெஷல் போண்டா குருமா வந்தது. வாங்கி சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தார், அதே பகுதியிலுள்ள பூர்ணிமா ஹோட்டலின் உரிமையாளார் சுகுமார். “கடைசில கவுண்டமணி காமெடி மாதிரி ஆகிருச்சுல… நானும் பக்கத்துல ஹோட்டல் வச்சிருக்கேன். இருந்தாலும் ஈவினிங் மறக்காம இங்க வந்துருவேன். என்னோட ஃபேவரைட் இதோ இந்த போண்டா குருமாதான். நானும் நிறைய ஊர்ல சாப்பிட்டுருக்கேன். இப்பவரைக்கும் இது கொடுக்குற டேஸ்ட் எங்கேயும் கிடைக்கல. அதுதான் இங்க நாங்க தொடர்ந்து வர்றதுக்கான காரணம்” என்றார்.…

“அண்ணன் இருக்கேன் வாங்க”.. ஆசை காட்டி ரூ.50 கோடி சுருட்டிய தஞ்சாவூர் நகைக்கடை உரிமையாளர்..!

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன.இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு மூலம் வீட்டு மனை பட்டா. நகைகள் வாங்க விற்க என பல்வேறு திட்டங்களை கூறி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது. நகைக்கடை உரிமையாளர் சுந்தர பாண்டியன் மார்க்கெட்டில் யாரும் தர முடியாத குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாகவும், விற்கப்படும் தங்க நகைக்கு கேட்கும் தொகையைத்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு..

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் மனுவும் ஏற்கபட்டது. ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்…

Doctor Vikatan: மனப்பதற்றம் முதுகுவலிக்கு காரணமாகுமா? | Doctor Vikatan: Can stress cause back pain?

Doctor Vikatan: ஆங்ஸைட்டி எனப்படும் மனப்பதற்றம் காரணமாக முதுகுவலி வர வாய்ப்பு உண்டா?- Manobala, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை மனப்பதற்றத்துக்கும் முதுகுவலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால் பலரும் மனப்பதற்றத்தின் போது, மூச்சை இறுக்கிக் கொள்வது, உடலை டைட்டாக்கிக் கொள்வது போன்றவற்றை தன்னையும் அறியாமல் செய்வார்கள். அதன் காரணமாக தூங்கும்போது உடலின் பொசிஷனானது தளர்வாக இருக்காது. உட்காரும்போது உடலை…

மங்கி கேட் முதல் சச்சினின் LBW வரை – பார்டர் கவாஸ்கர் டிராபியின் சர்ச்சைகள் ஒரு பார்வை!- Rewind of the controversies happened in the Border Gavaskar Trophy Tournaments

ஸ்லெட்ஜிங்கின் வாயிலாக எதிராளியின் கவனத்தைச் சிதறடிப்பது ஆஸ்திரேலியாவுக்கு கைவந்த கலை. அதிலும் பெய்ன் அதனை அடிக்கடி செய்யக்கூடியவர். வார்த்தைகளை விட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதும் அவருக்கு புதிதல்ல. 2018/19 தொடரில் பண்டுக்கும் அவருக்குமான உரையாடல்கள் ஸ்டம்ப் மைக்கையும் மதிமயங்கி சிரிக்க வைத்திருக்கும். தொடர்ச்சியாக பண்டை சீண்டிக் கொண்டே இருந்த பெய்ன், “எனது குழந்தைகளுக்கு பேபி சிட்டிங் செய்ய முடியுமா, நானும் எனது மனைவியும் படத்திற்குச் செல்ல வேண்டும்” என்று வம்பிழுத்தார். போட்டிக்குப் பின்னதாக அவரது குழந்தைகளோடு பண்ட்…

ஹோட்டல் ஸ்டைலில் மொறுமொறு தோசை செய்ய ரெசிபி…

பரபரப்பான இந்த உலகில் ஆரோக்கியமாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வது என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. நீங்கள் எவ்வளவுதான் உடற்பயிற்சிகள் செய்தாலும் உணவு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இல்லாத வரை நம்மால் ஆரோக்கிய வாழ்வை வாழ முடியாது. எனவே ஹோட்டல்களில் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டு வீட்டிலேயே சாப்பிட்டால் ஆரோக்கியத்தை காக்கலாம். அந்த வகையில் ஹோட்டல் போல தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையானபொருள்கள் புழுங்கல் அல்லது இட்லி அரிசி – 200 கிராம்பச்சரிசி – 200…

ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது. Source link

தமிழ் மகன் உசேன் பேட்டி தேர்தல் பிரசாரத்துக்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவாரா?

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, ஓபிஎஸ்சை  அழைப்பது குறித்து, கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் குறித்து தேர்தல் ஆணையம் விதித்த உத்தரவுக்கு இணங்க, பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களுடன் டெல்லி சென்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், நேற்றுமுன்தினம் நள்ளிரவு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை…

1 42 43 44 45 46 61