Monthly Archives: February, 2023

கட்சியை அடமானம் வைத்ததால் ஓபிஎஸ் அணி நிர்வாகி திமுகவுக்கு ஆதரவு: பாஜ பிரமுகரும் முழுக்கு

தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவரும், அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான கா.லியாகத் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி நேற்று ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோரை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் லியாகத் அலிகான் கூறுகையில், ‘2017 வரை எம்ஜிஆர் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வந்தேன். அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என  பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்தேன்.…

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) | Chronic obstructive pulmonary disease (COPD)

நன்றி குங்குமம் தோழி “புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்பது நாம் அன்றாட வாழ்வில் பார்த்து, கேட்டு, படித்து தெரிந்த வாக்கியங்களில் ஒன்று, ஆனால் இன்று அதனை கடைப்பிடிப்பவர்கள் ஒரு சிலரே! இந்தியாவை விட அயல்நாடுகளில் குறிப்பாக குளிர் தேசங்களில் இந்த புகைபிடித்தல் பழக்கம் அதிகமாகிக்கொண்டே போகிறது. மேலும்,  இன்றைய காலகட்டத்தில் மாசடைந்த சுற்றுச்சூழலினாலும் நம் நுரையீரல் பாதிப்படைகிறது.வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை போன்றவற்றை சுவாசிப்பதாலும், புகைபிடித்தல் பழக்கத்தினாலும், நமக்கு…

Border – Gavaskar Trophy: 2003, 2013, 2023 – கடந்த 20 ஆண்டுகளில் இந்தத் தொடர் சந்தித்த மாற்றங்கள்! | Border – Gavaskar Trophy and its evolution since 2003

முதல்போட்டி டிரா ஆக, இரண்டாவது போட்டியில் மூழ்க இருந்த இந்தியக்கப்பல் தோல்வியின் அடிமட்டத்தைத் தொட்டு பின் மீண்டெழுந்து முகடைத் தொட்டது. மெல்போர்னிலோ மீண்டுவந்து ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த 1-1 எனத் தொடர் சமநிலையை எட்டியது. இதுவரை எல்லாவற்றையும் சரியாகவே செய்த இந்தியாவுக்குள் நான்காவது போட்டியில்தான் சற்றே டிஃபென்சிவ் மனப்பான்மை குடியேறியது. நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 700 ரன்களைக் கடந்த பிறகுதான் டிக்ளேர் செய்தது. ஓட்டுக்குள் ஆமையாக ஒளிந்து கொள்ளாது துணிவைத் துணைக்கழைத்து சற்றே முன்னதாக அதனைச்…

உப்புமா கதை சொன்ன திருச்சி சிவா; சிரிப்பலையில் மூழ்கிய மாநிலங்களவை! | DMK MP Trichy Siva teased BJP by Upma story in rajya sabha

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று தி.மு.க எம்.பி திருச்சி சிவா, உப்புமா கதை ஒன்று கூறி விமர்சிக்க அவையே சிரிப்பலையில் மூழ்கியது.நாடாளுமன்றம்தன்னுடைய உரையின்போது உப்புமா கதை சொல்லத்தொடங்கிய திருச்சி சிவா, “ஒரு கல்லூரி விடுதியில் எல்லா நாள்களும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது. இதனால் எரிச்சலடைந்த மாணவர்கள் உப்புமா வேண்டாம் எனப் போராட்டத்தில் இறங்கினர். வார்டனுக்கு என்ன செய்வதென்று ஒரு வழியிலும் தெரியவில்லை. பிறகு வார்டன், `வாக்கெடுப்பு நடத்துகிறேன் உங்களுக்கு என்ன வேண்டும்?’…

அதானி பங்கு வீழ்ந்ததை போல் மோடியும் வீழ்வார்: மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பேச்சு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், இந்தியாவில் பிரதமர் மோடி வளர்ந்தபோது அதானியும் வளர்ந்துள்ளார். தற்போது அதானியின் பங்கு வீழ்ச்சி அடைந்ததை போல், ஒருநாள் பிரதமர் மோடியும் செல்லாக்காசாக மாறி வீழ்ச்சியடைவார். இவர்கள் தேசபக்தி என்ற பெயரில் ஒட்டுமொத்த நாட்டையே கொள்ளையடித்து உள்ளனர். கொரோனாவை எதிர்கொண்டு ஒன்றிய அரசு நிதிச்சரிவை சந்திக்கவில்லை என்கிறார் ஒன்றிய நிதியமைச்சர். ஆனால், கொரோனாவின்போது அதானியின் பங்கு 6 சதவீதம் அதிகரித்தது…

Workout: 56 வயதில் சேலையில் பவர் லிஃப்டிங் செய்யும் பெண்! | Video | 56 Year Old Women Bodybuilding Journey

Published:08 Feb 2023 4 PMUpdated:08 Feb 2023 4 PMWorkout: 56 வயதில் சேலையில் பவர் லிஃப்டிங் செய்யும் பெண்! | Videoஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

சூர்யகுமார் Vs ராகுல் (அ) கில் – நாக்பூர் டெஸ்ட்டில் இந்திய அணியின் செலக்‌ஷன் தலைவலி! | nagpur test india playing eleven choice headache rahul sky gill who get chance

நாக்பூரில் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி வீரர்களின் பார்ம் பெரிய கவலையளிப்பதாக இருப்பதை ஒருவரும் குறிப்பிடாமல், அணிச்சேர்க்கையில் இந்தியாவின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணியின் அணித்தேர்வு தலைவலி அதன் பெஞ்ச் ஸ்ட்ரெந்த்தினால் அல்ல. மாறாக பார்மில் இருக்கும் வீரரை தேர்வு செய்வது பற்றியே. ஸ்பின்னை நன்றாக ஆடும் ஸ்ரேயஸ் அய்யருக்குப் பதில் யாரைத் தேர்வு செய்வது? ரிஷப் பந்திற்கு பதிலாக இஷான் கிஷனா…

உடல் எடையை குறைக்க சுரைக்காய் பச்சடி.. இதோ ரெசிபி..!

வெங்காயத்தில் தயிர் பச்சடி செய்திருப்பீங்க. ஆனால் உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காயிலும் பச்சடி செய்யலாம் தெரியுமா?தேவையான பொருட்கள் :சுரைக்காய் – 200 கிராம்பெரிய வெங்காயம் – 1 சிறியதுதயிர் – 1 கப்வரமிளகாய் – 2கறிவேப்பிலை – சிறிதுதாளிக்ககடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணெய்பொடிக்கஇஞ்சி – சிறுதுண்டுபூண்டு – 5சீரகம் – 1 டீஸ்பூன்மிளகு – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவு1. முதலில் சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.2. அதன் பின்னர் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி…

மோதி, மோதி Vs அதானி, அதானி முழக்கம் – சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர், மீண்டும் விமர்சித்த ராகுல்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Narendra Modi Youtube page screengrabபடக்குறிப்பு, நரேந்திர மோதிமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஊழல், நெருக்கடியை மட்டுமே இந்தியா கண்டதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டினார்.இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை கூட்டுக்கூட்டத்தில் சமீபத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம்; காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என 4 முனை போட்டி: முற்றுகையிட்டு வரும் கட்சி தலைவர்களால் சூடுபிடித்த இடைத்தேர்தல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தற்போது தேர்தல் பிரசாரங்கள் அங்கு சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு…

1 41 42 43 44 45 61