கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் செய்ய ரெசிபி…
சிக்கன் நம் அனைவருக்கும் விருப்பமான அசைவ உணவாகும். சிக்கனை வைத்து பல்வேறு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அப்படி தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்பூண்டு விழுது – 2 டீஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்உப்பு – சுவைக்கேற்பசீரகப் பொடி – 1 டீஸ்பூன்கரம் மசாலா – 1 டீஸ்பூன்பிரட் – 4முட்டை – 1பால்…








