Monthly Archives: February, 2023

Nepal: பாலியல் வழக்கில் சிக்கிய சந்தீப் லமிச்சானுடன் கைக்குலுக்க மறுத்த ஸ்காட்லாந்து வீரர்கள்! | Scotland cricketers refuse to shake hands with rape-accused Sandeep Lamichhane

நேபாளத்தின் கீர்த்திப்பூர் மைதானத்தில் நேபாளம் – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்குப்பின் ஸ்காட்லாந்து வீரர்கள் நேபாள நாட்டு அணி வீரர்களுடன் கைகுலுக்கினர். ஆனால் நேபாள வீரரான சந்தீப் லமிச்சானுடன் பலரும் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நேபாளம் – ஸ்காட்லாந்து அணிகள்நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டவர் சந்தீப் லமிச்சான். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.…

பால் கொழுக்கட்டை ரெசிபி.. மாலையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்..

இந்த பால் கொழுக்கட்டை ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம் நன்றி

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.4 என பதிவு! – அச்சத்தில் மக்கள் | Turkey hit by another 6.4 magnitude earthquake weeks after deadly tremors

பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதே நாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை அண்டை நாடுகள் வரை உணரமுடிந்தது. அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் இது வரை 46,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதை துருக்கியின் வரலாறு காணாத பேரிடர் என…

அதிமுகவினர் வீதிவீதியாக விநியோகம் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு, குக்கர், ரூ.1000

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் இத்தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் மற்றும் தலா ரூ.1000 பணம் விநியோகம் செய்ய துவங்கியுள்ளனர். பாக்கெட்டுகளில் அடைத்து கொலுசு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை சிந்தா நகர், மாதவ…

பிறப்புறுப்பில் உண்டாகும் மரு – காரணமும் தீர்வும்! | #VisualStory

Depressionபெண்களின் பிறப்புறுப்பில் மரு வருவதுபற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். இதை ‘ஜெனிட்டல் வார்ட் (Genital Wart)’ என்போம். காதல்இதற்கு, ஹெச்.பி.வி. எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்தான் காரணம். இந்த வைரஸ் பாதிப்புள்ள நபருடன் உறவு கொள்ளும்போது மட்டுமே அடுத்தவருக்குப் பரவும். 99 சதவிகிதம் இப்படித்தான் நிகழும். Towel அரிதிலும் அரிதாக, பெண்ணுறுப்பில் மரு இருப்பவர்கள் பயன்படுத்திய டவலை, அடுத்தவர் பயன்படுத்தினால், அவர்களுக்கும் ‘ஜெனிட்டல் வார்ட்’ வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக அந்த டவலில் பட்ட மருவின் திரவம் காய்வதற்குள் பயன்படுத்தினால் தொற்று நிச்சயம்…

WT20 WC | DLS முறையில் இந்தியா வெற்றி: அரையிறுதிக்கு முன்னேறியது

போர்ட் எலிசபெத்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை DLS முறையின் கீழ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய மகளிர் அணி. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட…

T20: அயர்லாந்தை ‘அயர்ச்சி’யில் ஆழ்த்திய இந்திய நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா

பட மூலாதாரம், Getty Images3 மணி நேரங்களுக்கு முன்னர்அயர்லாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.அயர்லாந்துக்கு சோர்வை கொடுத்து, தனி ஆளாக களத்தில் அதிரடி காட்டியிருக்கிறார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. 56 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினார்.இந்தியாவுக்கு வாழ்வா சாவா ஆட்டம்அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்…

பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: மாவட்ட இணை பொது செயலாளர் தொழுவூர் கபிலன் ஒருங்கிணைத்தார். தொகுதி தலைவர் திருவூர் ஆர்.டில்லி தலைமை தாங்கினார். முன்னதாக  மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தண்ணீர்குளம் வி.பி.ராஜேஷ்குமார்  வரவேற்றார். தொகுதி துணைத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான வதட்டூர் நாகராஜ், தொகுதி நிர்வாகிகள் தலக்காஞ்சேரி பிரபு, மணமேடு தயாநிதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக செயலாளர் அம்பேத் ஆனந்த், மாவட்ட பொருளாளர் பூவை எம்.ஜெய்பீம் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் திருவள்ளூர் வெற்றிவேந்தன்…

புற்றுநோய் அதிகரிக்க கோவிட் தொற்று காரணமா? – பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து; மருத்துவர்கள் விளக்கம் | cancer cases went up after Covid-19 says Baba Ramdev

பதஞ்சலி நிறுவனத்தின் தலைவரான பாபா ராம்தேவ், கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட பின்னர், புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பதஞ்சலி நிறுவனம் சார்பில், கோவாவின் மிராமர் கடற்கரை பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று யோகா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்தும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், புற்றுநோய் குறித்து பாபா ராம்தேவ் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. அவர் பேசும்போது, “புற்றுநோய் தற்போது மிகவும் அதிகமாகிவிட்டது. குறிப்பாக கோவிட்…

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி… ஆஸ்திரேலியாவுடன் மோத அதிக வாய்ப்பு…

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இவை குருப் ஏ மற்றும் பி என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.குரூப்…

1 15 16 17 18 19 61