How to: ஆரோக்கியம் தரும் வெந்தயக்களி செய்வது எப்படி? | How To Make Fenugreek Pudding?
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆனால், வெந்தயத்தின் சுவை பெரும்பாலோனோருக்கு பிடிப்பதில்லை. அதே நேரம், மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை களியாக செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இப்போதும் கிராமப்புறங்களில் வாடிக்கையாக இருக்கும் வெந்தயக்களி செய்வதற்கு மிக எளிதான, அதே நேரம் ஆரோக்கியமான உணவு. அதை எப்படி செய்வது என்பதை விளக்குகிறார் மேட்டூரை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் விஜயா.பிசியோதெரபிஸ்ட் விஜயா | மேட்டூர்.…








