Monthly Archives: February, 2023

அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா… தீர்வு இதோ! | Are you a frequent peeer… Here’s the solution!

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு நாளுக்கு சராசரியாக 4-8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல் நலத்தின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.பொதுவான காரணங்கள் சர்க்கரைநோய், சிறுநீர்ப்பாதைத்…

அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய அணி!

டி20 மகளிர் உலகக் கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதில் சிறப்பாக ஆடிய பெர்த் மூனே…

வறுத்த வஞ்சிரம், அயிரை குழம்பு, மட்டன் முட்டைக்கறி, அசைவ சுவையில் அட்டகாசம்; மதுரை ஹாரிஸ் மெஸ்!

கறிதோசை, மெஜூரா சிக்கன், முட்டைக்கறி, நெஞ்சுக்கறி ரோஸ்ட், எலும்பு ரோஸ்ட், நாட்டுக்கோழிச்சாறு, தொடைக்கறிச் சோறு, நல்லி பிரியாணி, வெங்காயக்கறி, எண்ணெய் சுக்கா, மிளகுக்கோழி என ஆடு, கோழிகளில்தான் மதுரைக்காரர்கள் கரகம் ஆடுவார்கள் என நினைக்க வேண்டாம், மீன் உணவுகளிலும் பட்டையைக் கிளப்புவார்கள்.விரால் மீன் குழம்புகற்பனையில் உருவான இனிப்பு! திகட்டாத திருவையாறு அசோகா அல்வாஆற்று மீனோ, கடல் மீனோ பூண்டு, வெந்தயம் அதிகம் சேர்த்து மதுரைக்காரர்கள் செய்யும் மீன் குழம்பு ரொம்ப சுவையாகவே இருக்கும். அதில் கூடுதல் இடு…

பிபிசி இந்தியா: செய்தியாளர்கள் அச்சமின்றி செய்தி வழங்கக் கூறிய பிபிசி தலைமை இயக்குநர்

படக்குறிப்பு, டிம் டேவி இந்தியாவில் உள்ள பிபிசி ஊழியர்களிடம் அவர்கள் பணியை பாதுகாப்பாகச் செய்ய உதவுவது தனது வேலை என்று கூறினார்4 மணி நேரங்களுக்கு முன்னர்பிபிசி அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்குவதை தடுக்க முடியாது என்று அதன் தலைமை இயக்குநர் டிம் டேவி இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.பிபிசி ஊழியர்களின் துணிச்சலுக்கு…

77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கால தாமதத்தை தடுக்க 2 அறைகளில் கவுன்டிங்: கலெக்டர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்து சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தினை தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் மற்றும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறுகையில், ‘77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கால தாமதத்தை தடுக்கும் வகையில் 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரைதளத்தில் உள்ள அறையில் 10 மேஜைகளும், மேல்…

ங போல் வளை…

நன்றி குங்குமம் டாக்டர் முதுமையிலிருந்து நோயின்மைக்கு…இந்தியா போன்ற மிகநீண்ட, புராண, வரலாற்று, நவீனத்துவ பின்னணி கொண்ட தேசத்தில், எந்த ஒரு மரபார்ந்த கருத்துக்கும், புராணத்தில் … Source link

`அக்ஸரோடு மூவரானோம்!’- மூவேந்தர்களாக அசத்தும் ஆல்ரவுண்டர் கூட்டணி; முன்வரிசை வீரர்கள் கவனத்திற்கு! | Ashwin – Jadeja – Axar All Rounder trio’s success journey

ரிலே எனப்படும் தொடர் ஓட்டத்தில் முதலில் ஓடும் வீரர்கள் தவறவிடும் விநாடிகளை ஈடுகட்ட இறுதி வீரர் மூச்சிறைக்க ஓடவேண்டியிருக்கும். இங்கேயும் இதுதான் நடந்தேறுகிறது. லோயர் மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்கள் சாதிக்கும் ஒவ்வொரு போட்டியும் அவர்களது திறனைக் கடைவிரித்தாலும் முன்வரிசை வீரர்களின் குறைபாடுகளையும் அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. டாப் ஆர்டர், குறிப்பாக மிடில் ஆர்டர் தவறிழைப்பதாலேதான் பின்வரிசை, ஆட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்க வேண்டிய சூழல் வருகிறது. இதனாலேயே, “பிரதான பேட்ஸ்மேன்களின் வேலைதான் என்ன,…

தாவர உணவுகளை உட்கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..?

இதயத்திற்கு நன்மை தரக்கூடியது : தாவர உணவு வகைகள் பொதுவாகவே அழற்சி தன்மைக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும் இவற்றால் நமது இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. சர்க்கரை அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு சத்து அதிகமாகவும், அழற்சி தன்மை அதிக அளவும் இருக்கும். இவை நமது இதயத்திற்கு அதிக கெடுதல் தரக்கூடியது. தாவர உணவை உட்கொள்ளும் போது அவற்றில் தேவையான அளவு நார் சத்தும், கொழுப்புகள் மிக குறைவாகவும் உள்ளதால் இதயத்தின் ஆரோக்கியத்தை…

உண்மைக்காதல் இதுதானா..! மருத்துவமனையில் நடந்த திருமணம்..! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..

பிரமாண்டமான கல்யாண மண்டபங்கள், ஹோட்டல்கள், கடற்கரை,  பண்ணை வீடு, ஆலயங்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட இடங்களில்தான் பெரும்பான்மையான திருமணங்கள் நடக்கும். ஆனால், நீங்கள் எப்பொழுதாவது மருத்துவமனையில் திருமணம் நடந்திருப்பதை பார்த்து இருக்கிறீர்களா அல்லது அதைப்பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? ராஜஸ்தானில் இருக்கும் கோடா எம்பிஸ் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.திருமண ஏற்பாடுகள் மிகவும் அழகாக திட்டமிடப்பட்டு வந்தாலும், ஒரு சில ஏற்பாடுகளில் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு சிக்கல் வந்துவிடும். அப்படியொரு…

பொதுக்குழு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மாட்டோம்: ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தகவல்

சென்னை: பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் சிவில் வழக்குகளை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் அவர் கூறினார். தீர்மானங்கள் செல்லுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது சிவில் நீதிமன்றம் தான் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். Source link

1 9 10 11 12 13 61