நோய் நாடி நோய் முதல் நாடி! – இல்லத்தரசி பக்கங்கள்| My Vikatan | My Vikatan article about nostalgic moments
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்இந்த வாரம் பொதுத் தேர்வு எழுதப்போகும் என் மகனுக்கு, சென்றவார இறுதியில் தலைவலியுடன் கூடிய ஜுரம் ஆரம்பித்தது. படிக்க முடியாமல் குளிருகிறது என படுக்கையில் சுருங்கி படுத்துக்கொண்டான். அவசரமாக அவனை எழுப்பி ஒரு டோலோ 650 கொடுத்து மாலை வரை பார்க்கலாம் என நினைத்தேன்.…








