Daily Archives: February 22, 2023

Pimples-க்கு இந்த Home Remedy ரொம்ப Effective! – Ayali Abi Nakshatra | Skin & Hair Care Tips | ayali webseries actress abi nakshatra interview

Published:22 Feb 2023 5 PMUpdated:22 Feb 2023 5 PMHere in this video Actress Abi Nakshatra, who has acted in ayali webseries shares her skin and hair care routine & the secret to her long beautiful hair. she tells about her shopping preferences and much more.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source…

உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிசா ஹீலி நியமனம்

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உத்தரப் பிரதேச அணியான உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்டராக இருக்கும் அலிசா ஹீலி, உ.பி. வாரியர்ஸுக்கு பலம் சேர்ப்பார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அணியின் உரிமையாளராக கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நன்கு அறியப்பட்ட வீராங்கனையாக அலிசா ஹீலி உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக…

TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிப்பு!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப்படிப்புக்கான TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. Source link

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தலித் சமுதாயத்தை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சீமான் மீது கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Source link

அபூர்வ மரபு நோய் பாதித்த சிறுவனின் வங்கிகணக்கில் ரூ.11.6 கோடி அனுப்பிய பெயர் வெளியிட விரும்பாத நபர்! | Help for a boy with rare disease – an anonymous person sent Rs.11.6 crore

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பாச்சேரி மேய்க்காடு பகுதியை சேர்ந்தவர் சாரங்க். வணிகக் கப்பலில் பணி புரிந்து வருகிறார். இவரின் மனைவி அதிதி. இவர்களின் மகன் நிர்வாணுக்கு ஒன்றரை வயது ஆகிறது. பிறந்து 13 மாதங்கள் ஆன பிறகும் நிர்வாணுக்கு நிற்கவோ, எழுந்து அமரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்துகடந்த ஜனவரி மாதம், மருத்துவர்கள் மூன்று வாரம் பரிசோதனை நடத்தியதை தொடர்ந்து நிர்வாணுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (Spinal Muscular Atrophy – SMA) ) என்ற அரிய வகை…

Kapil Dev: உலகக் கோப்பை மட்டுமா? வீரதீர கபில் தேவ் நிகழ்த்திய 5 அதி அற்புத சம்பவங்கள்! | Kapil Dev’s Top 5 Heroic Performances to remember

4/90, 7/56 மற்றும் 84 ரன்கள் vs பாகிஸ்தான்:1980-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தது. பாகிஸ்தானிடம் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகாமல் இருக்க ஒரு அசத்தலான ஆட்டம் தேவைப்பட்டது. அந்த அசத்தலான ஆட்டத்தை ஆடி இந்திய அணியின் மானத்தை மற்றுமொரு முறை காத்திருந்தார் கபில். முதல் இன்னிங்ஸில் கபில் தேவ் கரங்களால் நான்கு விக்கெட்டுகள் பெற்றுக் கொடுத்தார். இரண்டாவது இன்னிங்சிலும் ஏழு விக்கெட் எடுக்க மொத்தம்…

கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். நன்றி

“பொது சிவில் சட்டம் அனைத்து பெண்களுக்கும் சமநீதியை வழங்கும்!” – கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் | Uniform Civil Code Will Offer Equal Justice To All Women, Says Kerala Governor Arif Mohammed Khan

இந்தியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஒரே மாதிரியான சட்டத்தின்படி தண்டனைகள் வழங்கப்பட்டாலும், திருமணம், விவாகரத்து, சொத்து, தத்தெடுப்பு ஆகியவற்றில் ஒவ்வொரு மதமும் தங்களுக்கான தனி சட்டங்களைப் பின்பற்றிவருகின்றன.பொது சிவில் சட்டம்தற்போது அதனை குறிவைத்து, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய பா.ஜ.க அரசு முனைப்பு காட்டுகிறது. கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில்கூட, பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா, பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இப்படியிருக்க,` தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்கு…

அரசியலில் இருந்து ஓபிஎஸ் நாக்அவுட் ஆகிவிட்டார்: ஜெயக்குமார் பேட்டி

ஈரோடு: அரசியலில் இருந்து ஓபிஎஸ் நாக்அவுட் ஆகிவிட்டார் என ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம் எனவும் கூறினார். Source link

Doctor Vikatan: வலிப்பு வந்தவர் கையில் சாவிக்கொத்து கொடுக்கலாமா? | doctor vikatan – fits and solution

Doctor Vikatan: சாலைகளில் செல்லும்போது சிலர் வலிப்பு வந்து துடிப்பதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் அவர்களுக்கு என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும்? வலிப்பு வந்தவரின் கையில் சாவிக்கொத்து கொடுப்பது சரியானதா?பதிலளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி.நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா | சென்னை வலிப்பு வந்த நபர், உயரமான இடத்தில் உட்கார்ந்திருந்தால், முதலில் அவரை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட வேண்டும். உடம்பு வெட்டும் நிலையில், அவரது தலைக்குக் கீழே…