ஜடேஜா சுழலில் சிக்கிய சிதறிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்.. வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி..!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து அஸ்வின் – அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல்…









