சார்கோல் ஷவர்மாவின் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? மதுரை காளவாசலுக்கு போன ட்ரை பண்ணுங்க..!
ஷவர்மால சிக்கன் ஷவர்மா, பன்னீர் ஷவர்மான்னு சாப்பிட்டு இருப்போம். ஆனால் சார்கோல் ஷவர்மா சாப்பிட்டு இருக்கிறீர்களா?மதுரையிலேயே முதல் முதலாக காளவாசல் பைபாஸ் ரோட்டில் அன்லிமிடெட் ஆப்போசிட்ல இருக்கிற அரேபியன் நைட்ஸ் என்ற கடையில் தான் இந்த சார்கோல் ஷர்மாவை விற்பனை பண்ணிட்டு இருக்காங்க. சார்கோல் ஷவர்மா அப்படின்னா என்ன அப்படின்னா என்னன்னு தெரியணுமா? அதாவது சாதாரண ஷவர்மா அப்படின்னா சிக்கன் நல்லா ஹீட் பண்ணி ஹீட் ஷவர்மாவாக தருவாங்க. ஆனா சார்கோல் ஷவர்மா அப்படின்னா அதிகமான சார்கோல எடுத்து…


