Daily Archives: February 10, 2023

`கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது; கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்’ – பிரிட்டன் மருத்துவர் பகீர் | The Covishield vaccine is the worst; Can cause serious physical harm – British doctor

பிரிட்டன் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, “ எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைவிட கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிக மோசமானவை. இவை இதயம், ரத்த நாளங்கள் தொடர்பான பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன’’ என்று தற்போது தெரிவித்துள்ளார்.மருத்துவர் அசீம் மல்ஹோத்ராசில தினங்களுக்கு முன் இந்தியா வந்த அசீம் மல்ஹோத்ரா, இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “எம்.ஆர்.என்.ஏ மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் குறித்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் வரை ஆய்வு செய்யப்பட்டது. அந்த முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியானது. அதில்…

IND vs AUS | கோலியின் விக்கெட் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: ஆஸி. ஸ்பின்னர் டாட் மர்ஃபி | kohli wicket was special for me says australian debut spinner todd murphy

நாக்பூர்: பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி. 22 வயதான அவர் விக்டோரியாவைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர். 7 முதல் தர போட்டி மற்றும் 14 லிஸ்ட் ஏ போட்டிகள் என உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ளார். பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். இந்த நிலையில்தான்…

இரவு முழுவதும் பாலில் ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவதால் கிடைக்கும் சூப்பர் நன்மைகள்..!

பாலில் ஊற வைத்த முந்திரியை சாப்பிடுவது எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதே நேரம் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவுகிறது. நன்றி

மகளிர் கிரிக்கெட் அணியினரின் ‘கண்ணீரை வரவழைக்கும்’ போராட்ட வரலாறு

சாரதா உக்ராமூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்தி34 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், MICHAEL BRADLEY இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீராங்கனைகள் சமீபத்தில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான T-20 உலக கோப்பையை வென்றனர். ஒரு பெரிய சர்வதேச அளவிலான போட்டியில் நாட்டிற்கு முதல் வெற்றியை தேடிக் கொடுத்தனர்.ஒப்பீட்டளவில் பலம் வாய்ந்ததாக கருதப்படும் இங்கிலாந்து மகளிர் அணியை இந்தியா தோற்கடித்ததால் இந்த வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.கடந்த மாதம் மகளிர் ஐபிஎல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.போட்டியில் ஒரு பந்து கூட இன்னும்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 நாட்கள் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 நாட்கள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பிப்.15,16,17,24,25 ஆகிய தினங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பழனிசாமி தேர்தல் பரப்புரை சுற்று பயணம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பழனிசாமி பரப்புரை செய்கிறார். Source link

சேர வில் புருவமோ… மைக்ரோ பிளேடிங் மேஜிக்! | Join Brows… Microblading Magic!

நன்றி குங்குமம் டாக்டர்  பெண்கள் செய்து கொள்ளும் அழகு அலங்காரங்களான ஃபேசியல், பெடிக்யூர், மெனிக்யூர் வகைகளில் புதிதாக இடம் பிடித்திருக்கிறது ‘மைக்ரோ பிளேடிங்’. புருவங்கள் அடர்த்தி இல்லாமல் அல்லது புருவங்கள் சீராக இல்லாமல் காணப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் தற்போது பல அழகு நிலையங்களில் செய்யப்படும் அலங்கார முறைதான் ‘மைக்ரோ பிளேடிங்’.  அதாவது, புருவத்திற்கு மேலும் அழகைக் கூட்டும் அல்லது புருவத்தை சீர்படுத்தும் அலங்கார முறையாகும். புருவம் வளராமல் இருப்பது, மெல்லியதாக இருப்பது, புருவத்தில் ஆங்காங்கே முடிகள்…

தோனி, விராட் இருவரும் இல்லை… இந்திய கேப்டன்களில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.பின்னர் மார்னஸும், ஸ்டீவன் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும்,…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரசின் இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுகவின் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசின் இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுகவின் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் அறிவித்தார். தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். Source link

அவசியமில்லாமல் மக்கள் மனுக்களுடன் மாநில தலைநகருக்கு படையெடுக்கும் சூழலை தவிர்க்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!!

சென்னை : புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார், அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, அன்பார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களே, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் பலரும் இணைவதற்கு ஆட்சித் தலைவர் பணியே அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதுவே பலரையும் இப்பணிக்கு ஈர்க்கும் உந்து சக்தியாகவும் விளங்குகிறது. இப்பணியில் நீங்கள் ஆற்றும் அரும்பணிகளையே வாழ்நாள் முழுவதும் அசைபோட்டு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.…

Doctor Vikatan: மூட்டுவலி, உட்கார்ந்து எழுந்திருப்பதில் சிரமம்… தீர்வு உண்டா? | Doctor Vikatan: Arthritis, difficulty in sitting up… is there a solution?

Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் மாதிரியே ‘லாக்டு நீ’ எனப்படும் முழங்கால் மூட்டு மற்றும் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். வலியோ, வீக்கமோ இல்லை. ஆனாலும் வேகமாக நடக்க முடிவதில்லை. முழங்காலை எளிதாக நீட்டி, சம்மணமிட்டு ஐந்து நிமிடங்கள்கூட தொடர்ந்து உட்கார முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?முனியா – மாடல், விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஆர். கேசவன்மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஆர். கேசவன் | சென்னைமூட்டுகளில் உள்ள…

1 2 3