Monthly Archives: January, 2023

பெண்களின் ஆரோக்கியமும்.. அசைவ உணவுகளும்.. ஆய்வு சொல்லும் முக்கிய விஷயம்!

சமீபத்தில் 26,000-க்கும் மேற்பட்ட நடுத்தர வயது இங்கிலாந்து நாட்டு பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33 சதவீதம் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி (University of Leeds research), BMC மருத்துவம் இதழில் வெளியிட்ட தகவலில், அவ்வப்போது இறைச்சி உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு சற்று ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறிந்துள்ளது. 26,318 பெண்களில், 822 பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு…

பசுவதை தடுக்கப்பட்டால் பூமியில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்… குஜராத் நீதிமன்றம் கருத்து! | All problems on earth will be solved if cow Slaughter are banned: Gujarat Court Opinion

பசுவதைக்கும், பருவ நிலை மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது. தற்போதுள்ள பிரச்னைக்கு வெறித்தனமும், முன்கோபமும்தான் காரணமாகும். இவை அதிகரிப்பதற்கு பசுவதை தான் ஒரே காரணமாகும் என்று தெரிவித்த நீதிபதி இவ்வழக்கில் பசு மாட்டை கடத்திய நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16 பசு மாடுகளை கடத்தியதாக இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நபர் கைது செய்யப்பட்டார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதோடு 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.ஆனால் நீதிபதியின் கருத்துக்கு அறியல்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். Source link

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை? | doctor vikatan – Can vitiligo affect children?

Doctor Vikatan: என் தோழிக்கு வெண்புள்ளி பாதிப்பு இருக்கிறது. அவளின் பிள்ளைகளுக்கு இந்த பாதிப்பு இல்லை. ஆனாலும் பேரன், பேத்திகளுக்கு வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள். இன்னமும் அவளைப் பார்க்கும் பலரும் இந்த பாதிப்பு தொட்டால் ஒட்டிக்கொண்டு விடுமோ என சற்று விலகி நின்றே பேசுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. வெண்புள்ளி பாதிப்பு குழந்தைகளுக்கும் வருமா? இதை குணப்படுத்தவே முடியாதா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் பூர்ணிமா | சென்னைவிட்டிலிகோ அல்லது வெண்புள்ளி பாதிப்பு…

முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸி. இன்று மோதல் | India vs New Zealand first T20 cricket match starts today

ராஞ்சி: இந்தியா – நியூஸிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன்…

பெண்கள், பொருளாதாரம்: பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி”, கால அளவு 4,3304:33காணொளிக் குறிப்பு, பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கிஒரு மணி நேரத்துக்கு முன்னர்மகாராஷ்டிராவில் கடந்த 25 ஆண்டுகளாக மான் தேஷி மகிளா சககாரி வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் யார் வேண்டுமானாலும் கணக்குத் தொடங்கி பணத்தை வைப்பு செய்யலாம். ஆனால், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். கடந்த 25 ஆண்டுகளில் இந்த வங்கி ஒரு லட்சம்…

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உட்பட பல தேசிய மொழிகளில் வெளியிடப்படுவது மிகுந்த வரவேற்புக்குரியது: சிபிஎம்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உட்பட பல தேசிய மொழிகளில் வெளியிடப்படுவது மிகுந்த வரவேற்புக்குரியது என சிபிஎம் தெரிவித்துள்ளது. ‘பல மொழிகளில் வெளியாகும் தீர்ப்புகளை சாதாரண மக்களும் படிக்கவும் பொது விவாதத்தில் பங்கெடுக்கவும் வழிவகுக்கும். நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய மொழிகளில் நடப்பதை சாத்தியமாக்கிட நீதித்துறை முன்வர வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம், தாய்மொழியில் நிர்வாகம் என்பதை சிபிஎம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஒற்றை மொழி ஆதிக்கத்தை முன்னெடுத்து அதிகார சக்திகள் பேசி வரும் சூழலில்…

ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

KL Rahul-Athiya Wedding : கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். நன்றி

வீட்டில் காஃலிப்ளவர் பகோடா செஞ்சிருக்கீங்களா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க.. ரெசிபி இதோ…

காலிஃப்ளவரை விரும்புவோருக்குக் கூட அதை இப்படி வறுத்து சாப்பித்தான் பிடிக்கும். நன்றி

மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். டயர் வெடித்து சாலையில் வேன் கவிழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படூர் கிராமத்திலிருந்து சென்னை வேளச்சேரிக்கு திருமணத்துக்காக சென்றபோது வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது Source link

1 8 9 10 11 12 62