Monthly Archives: January, 2023

தமிழக அரசால் எழுதிக் கொடுத்ததுதான் ஆளுநரின் உரை என்பது சொந்த உரை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு

தண்டையார்பேட்டை: ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திமுக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு மாநில மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டார். பெண்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: இந்த பொங்கல் புதுப்பொலிவுடன் விடிந்திருக்கிறது. எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆளுநரையே வெளிநடப்பு…

ஷனகா 98 ரன்களில் இருந்த போது ஷமி ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை: மன்கட் குறித்து ரோகித் | dont know why shami did that when shanaka was on 98 rohit about mankad

Last Updated : 10 Jan, 2023 10:30 PM Published : 10 Jan 2023 10:30 PM Last Updated : 10 Jan 2023 10:30 PM ஷமி மற்றும் ரோகித் கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டி முடிந்ததும் ஷனகா 98 ரன்களில் இருந்த போது ஷமி ஏன் அப்படி செய்தார் என தனக்கு தெரியவில்லை…

சிக்கனை சமைக்கும் முன் கழுவினால் உயிருக்கே ஆபத்தாகலாம்.. ஆய்வில் அதிர்ச்சி..!

சமைக்கும் முன் சிக்கனை கழுவக் கூடாது என உலகெங்கிலும் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு சமைப்பது உயிருக்கே ஆபத்தாக மாறும் என்றும் எச்சரிக்கின்றனர். நன்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

குவஹாத்தி: இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குவஹாத்தியில் நடைபெற்ற போட்டியில் 374 ரன் இலக்கை எட்ட முடியாமல் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். Source link

சொல்லிட்டாங்க…

* புலம்பெயர் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள சிறிய, பெரிய வணிகர்களுடன் கூட்டு சேர வேண்டும். – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்* பொருளாதார நெருக்கடி நாங்கள் எதிர்பார்த்தை விட மோசமாக உள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தள்ளிப் போகலாம். – இலங்கை அமைச்சர் பந்துல குணவர்த்தனா* ஆளுநர் உரை குறித்து நன்றாக தெரிந்தும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை ஆதரித்து பேசுகிறார். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்* சட்டப்பேரவையில் பிரதமர்…

மீண்டும் கொரோனா… தப்பிக்க… தவிர்க்க!

நன்றி குங்குமம் தோழி உலகம் முழுதும் மீண்டும் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக சீனாவில் புதியவகை வேரியண்ட் ஒமிக்ரான் பிஎஃப் 7 வகை … Source link

உலகக்கோப்பை ஹாக்கி தொடர்… இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் விபரம் இதோ…

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருக்கும் நிலையில், அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ரூர்கேலாவின் பிர்சா முண்டா மைதானத்திலும், புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா மைதானத்திலும் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வறட்சி இந்த உலகக்கோப்பையில் நீங்குமா என்ற…

தண்ணீர் தொட்டி திறப்பு விழா; கவுன்சிலரை அடித்த அமைச்சர் கே.என்.நேரு… பகிரப்படும் வீடியோ | Minister k.n.Nehru hits DMK councillor in trichy video surfaces

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழாஇந்த தண்ணீர்த் தொட்டி திறப்பு விழாயொட்டி, அந்தப் பகுதிப் பெண்கள் சிலருக்கு சில்வர் குடங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், புதிதாகத் திறக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியிலிருந்து அந்த சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து பெண்களுக்கு வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி மாநகராட்சியின் 54-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் புஷ்பராஜ் சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து அமைச்சரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், குடங்களை வழங்குவதில் பொறுமையாகச் செயல்பட்டதாக, அமைச்சர் கே.என்.நேரு திடீரென கவுன்சிலர்…

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் விவாகாரம் தொடர்பாக எடப்பாடி தரப்பினர் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன்,…

முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்! | Natural Ways to Prevent Hair Loss!

நன்றி குங்குமம் தோழி   முடி உதிர்வு என்றதும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை என்று சொல்லிவிட முடியாது. தலைமுடி உதிர்வால் பெண்களைப் போலவே, பெரும்பாலான ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு முடியெல்லாம் கொட்டி தலையில் சொட்டை விழுந்துவிடுகிறது. இதனால் பல ஆண்கள் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர்.  இந்த காரணத்தினால் பல இளைஞர்களுக்கு திருமணத்தில் கூட தடை ஏற்படுகிறது.இவ்வாறு, தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன.  அவை, அவர்களது  வாழ்வியல் …

1 40 41 42 43 44 62