குவஹாத்தி: இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குவஹாத்தியில் நடைபெற்ற போட்டியில் 374 ரன் இலக்கை எட்ட முடியாமல் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
Share