Monthly Archives: January, 2023

முருங்கைக்காயில் இருக்கும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

சுவாசநோய்களுடன் போராடுகிறது : முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படு நுரையீரலுக்கு முருங்கைக்காய் மிகவும் நல்லது. விட்டமின் சி-யும் இதில் இருப்பதால், தொற்று, ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவும். நன்றி

ஷாருக்கானின் பதான் படத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்த குஜராத் அரசு

பதான் படத்துக்கு பாதுகாப்பு தருவதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள ‘பதான்’ திரைப்படம் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை திரையிடும் குஜராத் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின.இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், குஜராத் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன், இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்குமாறு குஜராத் அரசின் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அந்தக் கடிதத்தில் குஜராத் மல்டிபிளக்ஸ்…

சொல்லிட்டாங்க…

* தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாத, அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆளுநரை, ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* தமிழ்நாட்டை பொறுத்தவரை பொங்கல் உணவு மிகவும் பிடிக்கும். அதிலும் நெய் அதிகம் சேர்த்து சமைக்கும் பொங்கல் பிடிக்கும். – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி* பாஜ ஆட்சியில் அரசுப்பணி ஆட்சேர்ப்பு செயல்முறை சீர் செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. – பிரதமர் மோடி* ராகுலின் ஒற்றுமை யாத்திரை பாஜ-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்…

ஸ்லிம்மா வேணும்னா பேஷன் ஷோ போங்க.. கிரிக்கெட்டர்கள் எல்லா சைஸ்லயும் தான் இருப்பாங்க

பிசிசிஐ அறிவித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஸ்குவாடில் சர்ஃப்ராஸ் கான் பெயர் இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தேர்வு குழு என்ன மனநிலையில் இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் ரன்களை குவித்து வரும் சர்ஃப்ராஸ் கானுக்கு அணியில் இடம் இல்லை என்பதை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.சர்ஃப்ராஸ் கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் ,” சர்ஃப்ராஸ் கான்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது அதிமுக

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு கோருகின்றனர். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஆளுநரையும், அண்ணாமலையையும் விரட்டியடிக்கும் சக்தியாக இருக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: ஆளுநரையும், அண்ணாமலையையும் விரட்டியடிக்கும் சக்தியாக ஈரோடு இடைத்தேர்தல் அமையும் என்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, தமிழ்நாட்டின் பெருமைகளை சட்டமன்றத்தின் மாண்புகளை சிதைத்து கூட்டாட்சியை சீர்குலைக்கும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறக்கோரி, கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் சின்னமலையில் நேற்று நடந்தது. இதில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசிய அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்…

தாய்மையா வேலையா என்று கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படக் கூடாது-சென்னை உயர்நீதிமன்றம். | Women should not be swing between motherhood and job

ராஜேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வேண்டுமென்று வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு ஒரே ஒரு நீதிபதியால் விசாரிக்கப்பட்டது, இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் ராஜேஸ்வரிக்கு போக்குவரத்துக் கழகம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்க உத்தரவிட்டது. அதன்படி சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு ராஜேஸ்வரிக்கு கிடைத்தது.உயர் நீதிமன்றம்தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் இவ்வழக்கை மேல் முறையீடு செய்தது. நிரந்தர பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். ஆனால் ராஜேஸ்வரி தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்தவர் என்று தமிழ்நாடு…

ரொனால்டோவை ஏன் அப்படிப் பார்த்தார் மெஸ்ஸி? – கருத்துகளால் வேறுபடும் ரசிகர்கள்

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். இந்தச் சூழலில் இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு நேற்று அமைந்தது. பிஎஸ்ஜி மற்றும் சவுதி ஆல் ஸ்டார் லெவன் அணிக்காக இருவரும் விளையாடிய போது இது சாத்தியமானது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி விளையாடிய பிஎஸ்ஜி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. மெஸ்ஸி ஒரு கோல் பதிவு செய்தார். மறுபக்கம் ரொனால்டோ தன் அணிக்காக 2 கோல்களை பதிவு…

இந்த 5 பிரச்சனை இருந்தால் காலிஃப்ளவர் சாப்பிடவே கூடாதாம்..!

காலிஃபிளவரில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது மற்றும் பெரும்பாலான உணவுகளில் இல்லாத வைட்டமின் கே என்ற அரிதான வைட்டமினும் இதில் இருக்கிறது. நன்றி

பிக் பாஸ் Exclusive: பரபரப்பான ஓட்டு சேகரிப்பு; எதிர்பாராத எவிக்சன்; வெளியேறிய போட்டியாளர்!|Article about bigg boss tamil season 6 mid week eviction

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது. சமூக வலைதாளங்களில் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு ஆதரவாக பலரும் ஓட்டுக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.பிக் பாஸ் டைட்டில் வெல்வதற்கான ரேஸில் அசிம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், `மைனா’ நந்தினி ஆகியோர் இருந்த நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.தொடர்ந்து நான்கு பேர் இறுதியாக களத்தில் இருந்தனர். பிக்…

1 20 21 22 23 24 62