காலிஃபிளவர், ரோஜா, முருங்கைப்பூ… பூக்களில் வித்தியாசமான வீக் எண்டு ரெசிப்பீஸ்
இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக பூக்களில் சமையல் செய்வோமா….? என்ன பூக்களில் சமையலா என்கிறீர்களா…. இந்தப் பூக்கள் உங்களுக்குப் பரிச்சயமானவைதான்… எளிதில் கிடைக்கும், சுவையில் அசத்தும். இந்த வார வீக் எண்டை ஃபிளவர் சமையலில் அசத்துங்கள்….கோபி ஃப்ரைடு ரைஸ்தேவையானவை:பாஸ்மதி அரிசி – ஒரு கப்காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக நறுக்கியது) – ஒரு கப்பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 3 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) – தலா ஒரு டீஸ்பூன்நறுக்கிய குடமிளகாய் – அரை…









