Daily Archives: January 25, 2023

சொல்லிட்டாங்க…

* எடப்பாடி தாமாகவே முன் வந்து தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். மறுபடியும் அவர் உரிமையை அவர் கோர முடியாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* மோடி அரசு நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை வழக்கறிஞர்கள் நம்பமாட்டோம். காங்கிரஸ் எம்பி கபில் சிபல்* ரா, உளவு பிரிவின் அறிக்கைகள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பகிரங்கப்படுத்தப்படுவது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம். ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு* ஈரோடு…