ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் நிலை வீராங்கனை ஸ்வியாடெக் தோல்வி | australian open tennis top seed iga swiatek loses
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றவருமான போலந்தின் இகா ஸ்வியாடெக், போட்டித் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை எதிர்த்து…









