Daily Archives: January 20, 2023

தாய்மையா வேலையா என்று கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படக் கூடாது-சென்னை உயர்நீதிமன்றம். | Women should not be swing between motherhood and job

ராஜேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வேண்டுமென்று வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு ஒரே ஒரு நீதிபதியால் விசாரிக்கப்பட்டது, இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் ராஜேஸ்வரிக்கு போக்குவரத்துக் கழகம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்க உத்தரவிட்டது. அதன்படி சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு ராஜேஸ்வரிக்கு கிடைத்தது.உயர் நீதிமன்றம்தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் இவ்வழக்கை மேல் முறையீடு செய்தது. நிரந்தர பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். ஆனால் ராஜேஸ்வரி தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்தவர் என்று தமிழ்நாடு…

ரொனால்டோவை ஏன் அப்படிப் பார்த்தார் மெஸ்ஸி? – கருத்துகளால் வேறுபடும் ரசிகர்கள்

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். இந்தச் சூழலில் இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு நேற்று அமைந்தது. பிஎஸ்ஜி மற்றும் சவுதி ஆல் ஸ்டார் லெவன் அணிக்காக இருவரும் விளையாடிய போது இது சாத்தியமானது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி விளையாடிய பிஎஸ்ஜி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. மெஸ்ஸி ஒரு கோல் பதிவு செய்தார். மறுபக்கம் ரொனால்டோ தன் அணிக்காக 2 கோல்களை பதிவு…

இந்த 5 பிரச்சனை இருந்தால் காலிஃப்ளவர் சாப்பிடவே கூடாதாம்..!

காலிஃபிளவரில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது மற்றும் பெரும்பாலான உணவுகளில் இல்லாத வைட்டமின் கே என்ற அரிதான வைட்டமினும் இதில் இருக்கிறது. நன்றி

பிக் பாஸ் Exclusive: பரபரப்பான ஓட்டு சேகரிப்பு; எதிர்பாராத எவிக்சன்; வெளியேறிய போட்டியாளர்!|Article about bigg boss tamil season 6 mid week eviction

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது. சமூக வலைதாளங்களில் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு ஆதரவாக பலரும் ஓட்டுக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.பிக் பாஸ் டைட்டில் வெல்வதற்கான ரேஸில் அசிம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், `மைனா’ நந்தினி ஆகியோர் இருந்த நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.தொடர்ந்து நான்கு பேர் இறுதியாக களத்தில் இருந்தனர். பிக்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது அதிமுக

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு கோருகின்றனர். Source link

Doctor Vikatan: ஆரோக்கியமாக இருந்தவர்கள், திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழப்பது ஏன்? | Doctor Vikatan: Why do healthy people suddenly die of a heart attack?

`நேற்றுவரை நல்லாதான் இருந்தாங்க… திடீர்னு இறந்துட்டாங்க’ என்ற ஆதங்கத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்ட அந்த நபரின் ஆரோக்கியம் கேள்விக்குரியது. ஆரோக்கியமானவர் என நாம் நினைத்துக்கொண்டிருந்த அந்த நபர், பெரிய உடலியக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்த்திருக்கலாம். திடீரென நெஞ்சுவலி வந்திருக்கும், டெஸ்ட் செய்தால் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வரும். ஒருவேளை அவர் அறிகுறிகளை உணராத நிலையில், அடைப்பும் அதிகமானதால் திடீரென இறந்திருப்பார். இதயத்தில் அடைப்பு இருக்கும்பட்சத்தில் அது 30 – 50 சதவிகிதம் வரை…

ஆட்டத்தை மாற்றிய டு பிளெஸ்ஸிஸ் விக்கெட்.. பவுலிங்கில் மிரட்டிய நீஷம்

செஞ்சுரியன் ஏஸ்ஏ டி 20 கிரிக்கெட் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி.ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நீஷம் தனது மிரட்டலான பந்துவீச்சு மூலம் 3 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வானார். மேலும் அணியின் வெற்றிக்கு இவரது பந்துவீச்சு பக்கபலமாக இருந்தது.  இந்தப்போட்டிக்கு பின்னர் பேசியர்,…

லீனா மணிமேகலையின் ‘காளி’ சர்ச்சை போஸ்டர்: கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

பட மூலாதாரம், @LEENAMANIMEKALIஒரு மணி நேரத்துக்கு முன்னர்’காளி’ ஆவணப்பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை கைது செய்வது உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன சர்ச்சை?இயக்குநர் லீனா மணிமேகலை, தான் இயக்கிய ’காளி’ எனும் நிகழ்த்து ஆவணப்படத்தின் போஸ்டரை கடந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டரில் ‘காளி’ போன்று வேடமணிந்த பெண், தன் வாயில்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காங்கிரசை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.இதனால்…

காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு அதிகரிக்கும் – நிபுணர் அலெர்ட்!

`உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே…’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்கள்தானே…. ஆம்! ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவரவருக்கு தங்களது தலைமுடி மீது எப்போதும் தனிபிரியம் உண்டு. அது உதிர்வதை யாராலும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.தலைமுடி உதிர்வு Doctor Vikatan: வழுக்கைத் தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயம்?`இந்த எண்ணெய் தேய்த்தால் தலைமுடி நன்றாக வளரும். இந்த ஷாம்பூ பயன்படுத்தினால் தலைமுடி பார்க்க பளபளவென இருக்கும்’ என்றெல்லாம் நாம் பார்த்துப் பார்த்து…

1 2 3