Daily Archives: January 13, 2023

புதிய தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை: நலத்திட்ட உதவிகள் மூலம் 1 கோடியே 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் பயனடைந்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தலைவர் கலைஞர் உழைக்கக் கற்றுக் கொடுத்தார்; அவரிடம் கற்ற பாடங்களே என்னை உழைக்கத் தூண்டுகிறது எனவும் அவர் கூறினார். Source link

விவேகானந்தர் எதிர்பார்த்த இளைஞர்களை உருவாக்கணும்: அண்ணாமலை பேச்சு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு விவேகானந்தா நல்லோர் வட்டம் சார்பில் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தகத்தில் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்த உலகை மாற்றிக்காட்டுகிறேன் என்று பேசினார். அவர் பேசி 130 ஆண்டுகள் ஆனாலும் அவரது கனவு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. விவேகானந்தர் எதிர்பார்த்த இளைஞர்களை உருவாக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  Source link

Doctor Vikatan: வேலையை பாதிக்கும் அளவுக்கு தலைவலி… பெயின் கில்லரால் சமாளிப்பது சரியா? | doctor vikatan – A headache that interferes with work… is it okay to treat it with a pain killer?

சிலருக்கு 50 வயது வரை தலைவலி வந்திருக்காது. 50 வயதுக்குப் பிறகு திடீரென அடிக்கடி தலைவலி வருகிறது என்றாலும் அவசியம் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும். இன்னொரு வகை தலைவலி உண்டு. ‘இடி விழுந்தது போன்ற தலைவலி’ என்பார்கள். அதை Thunderclap headache என்கிறோம். அதாவது தலை வலிக்க ஆரம்பித்த ஒரு நிமிடத்தில் அது உச்சத்தை அடைந்திருக்கும். அது மிக மிக ஆபத்தான தலைவலி. ஒரு நொடிகூட தாமதிக்காதல் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்னை இது.…

இந்திய ஹாக்கி அணியும்.. உலகக் கோப்பையும்.. | Team India performence at World Cup hockey

ஒலிம்பிக்கில் 8 தங்கம் வேட்டையாடிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி உலகக் கோப்பை தொடரில் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது இல்லை. முதல் உலகக் கோப்பை நடைபெற்ற 1971-ல் இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. 2-வது உலகக் கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி. இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த போதிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல்…

Pongal Recipe 2023 | பொங்கல் படையலுக்கு மொறு மொறுனு மசால் வடை செய்ய ரெசிபி.!

பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மட்டுமல்லாது பொங்கலுடன் பல உணவுகள் சமைத்து படையலுக்கு வைப்பது வழக்கம். அப்படி பொங்கலுடன் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த ஒரு சூப்பர் காம்பினேஷன் வடை. அதிலும் மசால் வடை இல்லாமல் படைக்க மாட்டார்கல். சிலருக்கு மசால் வடை சுட தெரிந்தாலும் மொறுமொறுவென சுடுவதில் சில ட்ரிக்ஸ் இருப்பது தெரிவதில்லை. அதனால் மசால் வடையை எப்படி லாவகமாக சுடலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கடலை பருப்பு – 1 கப்உப்பு…

கர்நாடகா: பிரதமர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு… பாஜக அரசை சாடும் எதிர்க்கட்சிகள்! | security breach at Prime Minister Narendra Modi’s event in Karnataka.

கர்நாடக மாநிலத்தில் இன்னும் நான்கு மாதங்களில், சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கவுள்ளதால், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என, அனைத்து கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இதனால், தேசியத்தலைவர்கள் கர்நாடகத்தை வட்டமிட தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், நேற்று மாலை, கர்நாடக மாநிலம் ஹப்லி பகுதியில் நடக்கும், 26-வது தேசிய இளைஞர் தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.பாதுகாப்பில் படுதோல்வி…நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி காரில் நின்ற படி, வெளியில் கைகளை அசைத்து மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக…

சட்டம் ஒழுங்கு விவகாரம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்தவர் பேசக்கூடாது: எடப்பாடி மீது புகழேந்தி தாக்கு

கோவை: ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்தேன் என கூறியவர் சட்டம் ஒழுங்கை பற்றி பேசக்கூடாது’ என எடப்பாடியை விமர்சித்து அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில் முதல்வர் கொடநாடு தொடர்பாக பேசினார். அப்போது எடப்பாடி தைரியமாக பதில் சொல்லாமல், அமைதியாக வெளியே சென்றுவிட்டார். தைரியமாக எனக்கும் வழக்குக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறாமல் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல…

ஆட்ட நாயகன்! பேட்டிங்கில் கலக்கும் ஃபெரீரா

SA20 போட்டியில் நேற்று இரவு நடந்த அதிரடியான விளையாட்டில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி போட்டியை வென்றது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் இழந்து வெறும் 27 ரன்கள் இருக்கையில், அந்த அணியை சேர்ந்த டோனோவன் ஃபெரீரா 40 பந்துகளில் 82 ரன்களை சேர்த்து அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை 190/6 என்ற  வெற்றி இலக்கிற்கு அழைத்துச் சென்றார்.கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் 50…

Aval Kitchen – 01 January 2020 – பிரெட் ஸ்பெஷல்|Different variety of bread recipes

தேவையானவை – ஸ்டஃபிங் செய்ய: தேங்காய்த் துருவல் – கால் கப் ஃபுட் கலர் (க்ரீன்) – சிறிதளவு நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் பாதாம், முந்திரி (நறுக்கியது) – சிறிதளவுபால்ஸ் செய்ய: பிரெட் துண்டுகள் – 6 பால் – 3 டேபிள்ஸ்பூன்சர்க்கரைப் பாகு செய்ய: சர்க்கரை – கால் கப் தண்ணீர் – 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்பொரிக்க:பிரெட் பால்ஸ்செய்முறை:ஒரு வாணலியில் நெய் சேர்த்து பாதாம்,…

ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?”, கால அளவு 3,4503:45காணொளிக் குறிப்பு, ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர்ரொனால்டோ செளதி அரேபியாவிற்கு வந்தவுடன், அளிக்கப்பட்ட கிளப்பின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது பார்ட்னர் ஜார்ஜினா, ’அபாயா’(இஸ்லாமிய உடை) அணிந்து கலந்து கொண்டார்.ரொனால்டோ செளதி கிளப்பில் இணைந்தது அரபு நாடுகளின் கால்பந்து உலகில் ஒரு மைல் கல்லாக…