Daily Archives: January 10, 2023

அசத்துமா இந்திய அணி.? இன்று தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. பலம் பலவீனம் என்ன?

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி, அசாம் மாநிலம், கவுகாத்தியில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.இந்திய அணியைப் பொறுத்தவரை, காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா, டி-20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிந்த விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும், ஷுப்மன் கில், சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா…

நாடுவானில் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து கோவா நோக்கி ரஷ்யாவின் அசுர் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கோவாவில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த விமானம், குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.விமானத்திலிருந்து 236 பயணிகளும், 8 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, சோதனை நடைபெற்றது. விமானப்படை தளம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயணிகளுக்கு உணவு வழங்க…

கவர்னரை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தபெதிக அறிவிப்பு

கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழக (தபெதிக) பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மொழி காக்கவும், தமிழ்நாடு என பெயர் சூட்டவும் உயிரைக்கொடுத்த வரலாறு இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மராட்டிய மாநிலத்தில் நின்றுகொண்டு மும்பை எனக்கு ஒவ்வாது, பம்பாய் என்பதுதான் சரியானது என்று சொல்வதற்கு துணிச்சல் வருமா இவருக்கு? கொழுந்துவிட்டு எரியும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் முகமாக, இன்று (செவ்வாய்) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தபெதிக சார்பில் ஆளுநர் உருவபொம்மை எரிப்பு…

மலச்சிக்கல்

நன்றி குங்குமம் தோழி சென்ற இதழில் மூலநோய் பற்றியும் அதற்கான காரணங்கள் மற்றும் ஆயுர்வேத தீர்வுகள் பற்றியும் விளக்கமாக எழுதியிருந்தேன். அதைத்தொடர்ந்து மூலநோய்க்கு முக்கியமான காரணமாக … Source link

தினமும் 24 முட்டைகள் சாப்பிடுவேன்: தனது டயட் ரகசியத்தை பகிர்ந்த பாகிஸ்தான் பவுலர் ஹரிஸ் ரவூப் | i eat 24 eggs daily pakistan bowler haris rauf shares his diet secret

Last Updated : 09 Jan, 2023 09:49 PM Published : 09 Jan 2023 09:49 PM Last Updated : 09 Jan 2023 09:49 PM ஹரிஸ் ரவூப் | கோப்புப்படம் லாகூர்: தினமும் 24 முட்டைகள் சாப்பிடுவேன் என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப். பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட்…

Pongal Recipe 2023 | இதுவரை அவல் பொங்கல் ட்ரை பண்ணிருக்கீங்களா? ரொம்ப ஈஸி.. இதோ ரெசிபி.!

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். சில பேருக்கு சலித்து போயிருக்கும் அதனால் வித்தியாசமாக ஏதேனும் பொங்கல் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் கண்டிப்பாக இந்த அவல் பொங்கலை செய்து பாருங்கள்.. நிச்சயம் விரும்பி சாப்பிடுவீர்கள்.தேவையான பொருட்கள்:அவல் – 1 1/2 கப்பாசிப்பருப்பு – 1/2 கப்உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – சிறிதளவுதாளிக்க:எண்ணெய் – 1 டீஸ்பூன்நெய் – 2 டீஸ்பூன்மிளகு – 1 டீஸ்பூன்சீரகம்…

சபரிமலை கோயில் தேவசம் போர்டுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு

எர்ணாகுளம்: சபரிமலை கோயிலுக்குள் சினிமா போஸ்டர்கள் எடுத்து வருவது, இசைக்கருவிகள் இசைப்பதற்கு தடை விதிக்குமாறு தேவசம் போர்டுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழிபாடு செய்ய உரிமை உள்ளது; ஆனால், அது கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்டபட்டதாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. Source link

 ஆளுநரை சங்பரிவார் இயக்குகிறது தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது: வைகோ ஆவேசம்

நெல்லை: ‘தமிழ்நாடு என்ற பெயர் இலக்கியங்களிலேயே உள்ளது, தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது’ என வைகோ தெரிவித்து உள்ளார். நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: அண்ணா முதல்வரான பிறகு நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என இலக்கிய உதாரணங்களை எடுத்து கூறினார். தமிழ்நாடு என்ற பெயரே இலக்கியங்களில் இருக்கிறது.  எனவே இந்த பெயரை எல்லோரும் ஏற்றுக் கொண்டு நான் தமிழ்நாடு என்று சொல்வேன் என அண்ணா…

நடு வயதினரை தாக்கும் முதுகு வலி | Back pain that strikes middle-aged people

நன்றி குங்குமம் தோழி கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்உஷாராய் இருந்தால்… உற்சாகமாய் இருக்கலாம்!!முப்பது வயதைக் கடந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் தம் வாழ்வில் ஒரு முறையாவது நடு முதுகு வலியால் அவதிப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு இன்று நடு முதுகு வலி அதிகரித்திருக்கிறது. ‘அதென்ன நடு முதுகு வலி?’ எனக் கேட்கலாம். முதுகு வலியும் அல்லாது கழுத்து வலியும் அல்லாது நடு முதுகில் வருகின்ற வலி. இதற்கான காரணங்கள் என்ன, தீர்வுகள் என்ன, வராமல் தடுக்க என்னென்ன வழிகள்…