மேல்கிகிச்சை.. ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பண்ட்!
கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மாற்றப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பயணம் செய்த கார், கடந்த 30-ம் தேதி, தனது தாயை பார்க்க சென்ற போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு மூளை மற்றும் தண்டுவடத்தில் எந்த…









