Daily Archives: January 5, 2023

மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை… தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நன்றி

அஜீத் Vs விஜய்: நேரடி மோதலுக்கு ‘துணிவு’ காட்டிய ‘வாரிசு’ – காத்திருந்து ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதா?

பட மூலாதாரம், Venkateswara Creations40 நிமிடங்களுக்கு முன்னர்வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைதளத்தில் அறிவித்தார். வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் அஜித்-விஜய் ஆகியோரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் இருதரப்பு…

பாஜவில் இருந்து விலகிய மாஜி எம்எல்ஏ சரவணன் அதிமுகவில் இணைந்தார்

சென்னை: பாஜவில் இருந்து விலகிய மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார். திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், பாஜவில் இருந்து விலகி நேற்று சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். மதிமுக, திமுக, பாஜ என பல கட்சிகளில் சவைணன் இருந்துள்ளார். கடைசியாக தமிழக பாஜவில் இணைந்து மாவட்டச் செயலாளராக இருந்தார். தற்போது, அதிமுகவில் இணைந்துள்ளார். Source link

Doctor Vikatan: பிரசவத் தேதியை துல்லியமாகக் கணக்கிட முடியுமா? | Doctor Vikatan: Can you calculate the delivery date accurately?

ஒருவேளை உங்களுக்கு கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து, முன்கூட்டியே பிரசவம் நடக்க வேண்டும் என உங்கள் மருத்துவர் வலியுறுத்தலாம். பீரியட்ஸ் சுழற்சி முறையாக இருந்தால்தான் பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதியைக் கணக்கிடும் ஃபார்முலா சரியாக இருக்கும். இதற்கு naegele’s formula என்று பெயர். கடைசியாக வந்த பீரியட்ஸின் முதல் நாளை எடுத்துக் கொள்ளவும். அதிலிருந்து 3 மாதங்களைக் கழித்துவிட்டு, ஒரு வருடம், ஏழு நாள்களைச் சேர்க்க வேண்டும்.கர்ப்பிணிFreepikஉதாரணத்துக்கு, உங்களுடைய கடைசி பீரியட்ஸின் முதல் நாள் டிசம்பர் 1, 2022…

அல் நசர் கிளப்பில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ | Cristiano Ronaldo Reveals Reason Behind Joining Al-Nassr In Saudi Arabia

ரியாத்: போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப். 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தொழில்முறை கால்பந்து வீரராக ஐரோப்பிய அணிகளில் இணையாமல், மத்திய கிழக்கு நாட்டின் கிளப் அணியில் ரொனால்டோ இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆச்சர்யத்தை போக்கும் வகையில், அல் நசர் கிளப்பில் இணைந்ததற்கான காரணத்தை ரொனால்டோ…

பின்வாங்கக்கூடாது.. கட்டளையிட்ட விஜய்.. தவித்துபோன விநியோகஸ்தர்கள்.. வாரிசு ரிலீஸ் தேதியில் நடந்தது என்ன?

விஜயின் முடிவுக்கு தயாரிப்பாளர் சம்மதித்த நிலையில் வாரிசு படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.  Source link

மாவட்ட வாரியாக நெசவாளர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: திமுக நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் அறிவிப்பு

சென்னை: மாவட்ட வாரியாக நெசவாளர் அணி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை வடக்கு, சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தென் மேற்கு, சென்னை தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி…

Doctor Vikatan: குழந்தையின் உடலில் தேமல்… மற்ற பாகங்களுக்கும் பரவுமா?

Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்கு உடலில் சில இடங்களில் தேமல் போன்று இருக்கிறது. அது என்னவாக இருக்கும்? அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமா? தேமல் உடலில் பரவுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.சருமநல மருத்துவர் பூர்ணிமாநீங்கள் பொதுவாக தேமல் என்று குறிப்பிட்டுள்ள பிரச்னையில் நிறைய வகைகள் உண்டு. சில வகை தேமல் அலர்ஜி தன்மையைக் கொடுக்கும். `ஏடோபிக் டெர்மடைட்டிஸ்’ (Atopic dermatitis) எனப்படும் வகையில் இப்படி அலர்ஜி தன்மையோடு சில குழந்தைகள்…

இலங்கைக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்திய அணி… புனேயில் நாளை நடைபெறுகிறது 2ஆவது டி20….

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த போட்டி புனே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது. சற்று பலவீனமான இலங்கை அணியிடம், இந்திய அணி தடுமாற்றத்துடனேயே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 2ஆவது போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.முதல் போட்டியில் இந்திய பவுலர் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார். தீபக் ஹூடா,…

தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது, மேலும் இது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களில் தேவைப்படும் பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, தாய்மார்கள் ஆரோக்கியமான வகையில் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்தால் சிலவற்றை அவசியம் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, நீங்கள் உட்கொள்வது உணவானது தாய்ப்பாலில் உள்ள பொருட்களில் சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆதலால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஆரோக்கியமான, மாறுபட்ட உணவு முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நன்றி