Daily Archives: January 1, 2023

நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பாஜவுக்கு எதிராக மறைமுக எதிர்ப்பலை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய ராகுல் அழைப்பு

புதுடெல்லி: ‘பாஜவுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பலை நிலவுகிறது. ஆனால் இது வெளியில் தெரியாமல் உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா…

Doctor Vikatan: மஞ்சள் நிறத்தில் விகாரமாக மாறிய நகங்கள்… நீரிழிவுதான் காரணமா? | Doctor Vikatan -Yellow and deformed nails… Is diabetes the cause?

நீரிழிவு பாதித்ததவர்கள் பொதுவாகவே கை, கால் மற்றும் பாதங்களைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நகங்களை வெட்டுவதில்கூட அதீத கவனத்துடன் இருக்க வேண்டும். நகங்களை முறையாக வெட்ட வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். ரத்த ஓட்டம் குறைந்திருக்கும். அதன் காரணமாக நடக்கும்போது அவர்களுக்கு உணர்ச்சி குறைவாக அல்லது இல்லாமல் இருக்கும்.நீரிழிவு இல்லாத ஒருவர் நகங்களை வெட்டும்போது தவறுதலாக சதையோடு சேர்த்து வெட்டிவிட்டால் அதன் வலியை உணர்வார். அதுவே நீரிழிவு பாதித்தவர்களுக்கு அப்படி சதையோடு சேர்த்து…

சப்பாத்தி , பூரிக்கு பொருத்தமான வெள்ளை குருமா : 15 நிமிடத்தில் செய்ய டிப்ஸ்..!

காலை உணவாக இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். அந்த வகையில் வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க…தேவையான பொருட்கள்:பெரிய வெங்காயம் – 2தக்காளி – 1பொட்டு கடலை – 3 ஸ்பூன்தேங்காய் – கால் மூடிபூண்டு – 6 பல்இஞ்சி சிறிய துண்டு – 1பச்சை மிளகாய் – 5கிராம்பு – 3பட்டை சிறிய துண்டு –…

புத்தாண்டு கொண்டாட்டம்: பிரமாண்ட வான வேடிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மக்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிட்னியின் வானவேடிக்கை அதன் துறைமுகப் பாலம், ஓபரா ஹவுஸ் மற்றும் அதன் புகழ்பெற்ற துறைமுகத்தில் நடைபெற்றது.31 டிசம்பர் 20222023ஆம் ஆண்டு பிறந்துவிட்ட உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.புதிய ஆண்டை முதன்முதலாக வரவேற்றது, பசிபிக் நாடான கிரிபாட்டி. அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடியது.ஆஸ்திரேலிய நகரத்தின் புகழ்பெற்ற வானவேடிக்கைக் காட்சிகளைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சிட்னியில் கூடினர்.பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிட்னி…

அமித்ஷா அறிவிப்பு கர்நாடகா தேர்தலில் பாஜ தனித்து போட்டி

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தனித்து போட்டியிடும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜ 108 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. 224 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற 113 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்நிலையில், 2023ல் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதுதொடர்பாக, பெங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒன்றிய…

ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் – ரிஷப் பந்த் உடல்நிலை குறித்த வெளியான தகவல் | Report says Substantial Improvement In Rishabh Pants Condition After Crash

டேராடூன்: விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். தனது மெர்சிடஸ் காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித்…

Zomato: ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்தவர்; சுவாரஸ்யத் தரவுகள் வெளியீடு! | Zomato: A Pune resident ordered food online worth Rs 28 lakh in a single year

2022ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் இந்த ஆண்டில் யார் அதிக அளவில் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர் என்பது தொடர்பாக சொமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 3300 முறை உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறார். அதாவது சராசரியாகத் தினமும் 9 முறை ஆர்டர் செய்துள்ளார். மற்றொருவர் ஒரே நேரத்தில் ரூ.25,000க்கு பீட்ஸா ஆர்டர் செய்து அசத்தியிருக்கிறார். புனேயைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு முழுக்க ரூ.28 லட்சத்துக்கு உணவு…

சொல்லிட்டாங்க…

கர்நாடக தேர்தலில் பாஜ, மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்கப் போவதாக வதந்தி. பாஜ தனித்து போட்டியிடும். :- உள்துறை அமைச்சர் அமித்ஷாஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவது மட்டுமில்லாமல், அது ஆடம்பரப் பொருளாக மாறிவிட்டது. : – காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திநாட்டில் பாஜவுக்கு எதிராக மிகப்பெரிய மறைமுக எதிர்ப்பை வீசுகிறது. இது வெளியில் தெரியாமல் இருக்கிறது. :- அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திமக்கள்…