போன்விடா கேக் | Bonvita Cake
தேவையானவை: மைதா- 1 கப், போன்விடா – 5 ஸ்பூன், சர்க்கரை- 1 கப், நெய்- ¼ கப், ஏலக்காய் பொடி- ¼ ஸ்பூன்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு அடுப்பில் வைத்து மைதாவை நன்கு வறுக்கவும். மாவு ஆறியவுடன் போன்விடாவை நன்குக் கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரைப் போட்டு ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பாகுக் காய்ச்சவும். பாகு கொதிவரும் போது சிறிது சிறிதாக மைதா மாவைத் தூவி நன்கு…








