Dhoni: போர்கண்ட சிங்கத்தின் 5 ஆட்டங்கள்; வெற்றி இல்லைதான், ஆனால் தோனி காட்டிய பயம்… | top 5 innings of finisher dhoni in losing cause
2. 79 vs KXIP” திரும்பி வந்துட்டோம்ன்னு சொல்லு ” என 2018-ம் ஆண்டு சிஎஸ்கே கம்பேக் கொடுத்த வருடம். முதல் போட்டி மும்பையுடன் பிராவோ அடுத்த ஆட்டத்தில் பில்லிங்கிஸ் என வெற்றிக்கான இன்னிங்ஸை ஒவ்வொருவரும் ஆடித்தர தோனியிடம் இருந்து அப்படி ஒரு இன்னிங்ஸ் வரவில்லை என்று ஏங்கினர் ரசிகர்கள். இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுடனான மூன்றாம் போட்டி மொஹாலியில் நடைப்பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கெயிலின் அதிரடியால் 197 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய…








