Yearly Archives: 2022

Doctor Vikatan: மெனோபாஸ்… அந்தரங்க உறுப்பில் வறட்சியும் வலியும் ~ ஹார்மோன் சிகிச்சைதான் தீர்வா?

என் வயது 58. எனக்கு மெனோபாஸுக்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. வெஜைனா பகுதியில் வறட்சியும், எரிச்சலும் இருப்பதுடன், தாம்பத்திய உறவு கொள்வதிலும் அசௌகர்யமாக உணர்கிறேன். ஈஸ்ட்ரோஜென் குறைவுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கு ஹெச்ஆர்டி சிகிச்சை எடுத்துக் கொள்ள விருப்பமில்லை. வேறு ஏதேனும் மாற்று வழிகள், தீர்வுகள் உண்டா?மருத்துவர் ஹெப்ஸிபா கிருபாமணி பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.மெனோபாஸுக்கான அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அவை எந்த மாதிரியான அறிகுறிகள் என்று…

ஒருநாள் போட்டியில் இந்தியா-இங்கி. இன்று மோதல்

லண்டன்: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில்…

does water expire expert advice

நீங்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதற்காக வாங்கும் போது, அந்த பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் அச்சிடப்பட்ட காலாவதி தேதியை கவனித்திருக்கலாம். தண்ணீர் ஒரு எளிய பொருளாயிற்றே அதற்கு கூடவா காலாவதி தேதி இருக்கிறது, தண்ணீர் கெட்டு போகுமா என்ன என்பது பலரது மனதில் கேள்வியாக தோன்றியிருக்கிறது.இந்த செய்தியில் தண்ணீர் காலாவதியாக கூடியதா என்பதை பற்றியும், இது குறித்த நிபுணர்களின் கருத்தையும் பார்க்கலாம். தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் கெடாது என்றாலும் அதை சரியான முறையில் சேமிக்கவில்லை என்றால் அது மோசமாகிவிடும்.…

`சாதிக்க வறுமை தடையில்லை’: பீகார் மாணவனுக்கு 2.5 கோடி வழங்கும் அமெரிக்க கல்லூரி!|Bihar student gets 2.5 crore for college studies in America

கல்வி என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை. ஆனால், பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பலருக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே போய்விடுகிறது. கல்வியில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் எனத் தடைகளைத் தகர்த்து சாதித்து வருபவர்கள் பலர்.பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், தான் கண்ட கல்விக் கனவை நிறைவேற்றியுள்ளார், பீகார் மாநிலம், புல்வாரிசெரிப் மாவட்டத்தில் உள்ள கோன்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிரேம்குமார். இவரின் திறமையைக் கண்ட அமெரிக்க கல்லூரி ஒன்று, இவரின் மேற்படிப்புக்காக 2.5 கோடி ரூபாய் நிதியுதவி…

ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் பயங்கர மோதல் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைப்பு: கல்வீச்சு, கத்திக்குத்து, வாகனங்கள் உடைப்பால் பரபரப்பு; 144 தடை உத்தரவு, போலீஸ் குவிப்பு, தலைமை அலுவலக சாலையே போர்க்களமானது

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் சென்னை ராயப்பேட்டை பகுதியே போர்களமானது. இருதரப்பும் கத்தி, கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மோதி கொண்டனர். இதில் தொண்டர்கள் பலர் காயமடைந்தனர். வாகனங்கள் உடைக்கப்பட்டன. பதற்றமான சூழ்நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர். இதனால் அதிமுக அலுவலகத்தில் பதற்றம் அதிகரித்தது. இதை தொடர்ந்து, அதிகாரிகள் அவரை வெளியேற்றி, அதிமுக…

இலங்கையிடம் ஆஸ்திரேலியா அதிர்ச்சி இன்னிங்ஸ் தோல்வி- சண்டிமாலின் 206 ரன்களால் டெஸ்ட் தொடர் சமன்

காலேயில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 4ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்ஸில் 41 ஓவர்களில் 151 ரன்களுக்கு சுருண்டு ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, முதல் டெஸ்ட்டை தோற்ற இலங்கை இந்த வெற்றி மூலம் அபாரமான எழுச்சியில் தொடரை 1-1 என்று சமன் செய்தது. தினேஷ் சண்டிமால் முதல் டெஸ்ட் இரட்டைச் சதம் விளாசினார், பவுலிங்கில் ஜெயசூரியா 2 இன்னிங்ஸ்களில்…

Doctor vikatan – காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? | Doctor Vikatan – Is it ok to drink juice for breakfast

சமைத்த உணவை காலையில் எடுத்துக் கொள்ளும் சூழல், நேரம் இல்லாதவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு கைப்பிடி அளவுக்கு பாதாம், அக்ரூட், பேரீச்சம் பழம், உலர் திராட்சை போன்றவற்றுடன் ஏதேனும் ஒரு பழ ஸ்மூத்தி எடுத்துக் கொள்ளலாம்.ஜூஸுடன் ஒப்பிடும்போது ஸ்மூத்தி ஆரோக்கியமானது. ஜூஸில் நார்ச்சத்து இருக்காது. அதாவது ஜூஸ் தயாரிக்கும்போது அதை வடிகட்டி, நார்ச்சத்தை குப்பையில் வீசுகிறோம். அந்த ஜூஸில் சத்துகள் பெரிதாக இருக்காது. ஆனால், ஸ்மூத்தி என்பது பழத்தை அரைத்து, வடிகட்டாமல் அப்படியே குடிப்பது.Juice…

போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் கைது

3 மணி நேரங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, ஐபிஎல்: போலி கிரிக்கெட் போட்டியை நடத்தியவர்களை இந்திய போலீசார் கைது செய்தனர்இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த மோசடிக்கு உயிர் கொடுக்க, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்…

ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்: அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு

சென்னை: பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் கூட்டம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதிமுக அடிப்படை உறுப்பினர், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்குவதற்கான சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்பட்டனர். மறுபுறம் அதிமுக…

1 346 347 348 349 350 510