விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பதிவு; கங்கனா வழக்கில் மூதாட்டிக்கு நோட்டீஸ்: பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவு
சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி குறித்து சர்ச்சை கருத்து கூறிய கங்கனாவின் வழக்கில், அந்த மூதாட்டிக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா அடுத்த ஃபதேகர் ஜந்தியா கிராமத்தைச் சேர்ந்த மகிந்தர் கவுர் என்ற 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அந்த மூதாட்டி குறித்து பாலிவுட் நடிகை கங்கனா, சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். இந்த பதிவுக்கு…









