Yearly Archives: 2022

Paul Stirling: அயர்லாந்து கிரிக்கெட்டின் ஆபத்பாந்தவன்; 15 ஆண்டுகளாகத் தொடரும் ஆதிக்கம்! | Paul Stirling – The savior of Ireland Cricket for the past 15 years

நாளின் முடிவில் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தாலும் வெற்றியைத் தழுவினாலும், விலை மதிப்பற்றதாகத்தான் அவரது இன்னிங்ஸ்கள் அமைந்துள்ளன. அயர்லாந்துடன் ஆடினாலே இவரது ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்துதான் மற்ற அணிகள் தற்போதெல்லாம் ஆட வேண்டியுள்ளது. இவற்றையும் தாண்டி உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் டி20 லீக்குகளிலும், டி10 தொடரிலும் ஒன்றுவிடாமல் அத்தனையிலும் ஸ்டிர்லிங்கின் சாம்ராஜ்யம் தொடர்கிறது. அவை எல்லாவற்றிலும் பௌலர்களைச் சரணடையச் செய்வதாகவே அவரது ஸ்ட்ரைக் ரேட் இலக்கங்கள் மாறுகின்றன. பண்ட்டின் பயமறியா இயல்போடு இங்கிலாந்தின் அட்டாக்கிங் கிரிக்கெட் முறையையும்…

கொள்ளை: இறந்துகிடந்த கொசுக்கள்; டிஎன்ஏ மூலம் சிக்கிய திருடன்! – இது சீன போலீஸின் அடடே புலனாய்வு! | Police In China Catch Burglar Using DNA From Blood In Dead Mosquito

சீனாவில், இறந்த கொசுக்கள் மூலம், 19 நாள்களுக்குப் பிறகு குற்றவாளியை போலீஸ் கைதுசெய்திருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.அதாவது, திருட்டு நடந்த வீட்டில், இறந்துகிடந்த கொசுக்களின் ரத்த கறைகளை சோதனைக்கு உட்படுத்தி டி.என்.ஏ மூலம் போலீஸார் திருடனைக் கண்டுபிடித்திருக்கின்றனர். கடந்த ஜூன் 11-ம் தேதி, சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள ஃபுஜோவில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.திருடன் பல மதிப்புமிக்க பொருள்களை அந்த வீட்டிலிருந்து திருடியிருக்கிறான். சமையலறையில் சில நூடுல்ஸ் மற்றும் முட்டை ஓடுகள் இருப்பதைக்…

மின்கட்டண உயர்வை கண்டித்து 25ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

பெண் குழந்தை பருவமடையும் முன்பே கூட அந்தரங்கப் பகுதியில் தொற்று வரலாம்! | girl child can get genital infection even before puberty

50 வயது என்பது பெண்களுக்கு மாதவிடாய் முற்றுப் பெறுவதற்கான காலம். இந்த வயதை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் ஹார்மோன்களின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் பிறப்புறுப்புப் பகுதியில் எரிச்சல் ஏற்படத் தொடங்கும். அதற்கு அட்ரோபிக் வெஜைனைட்டிஸ் (Atrophic Vaginitis) என்று பெயர். இந்தப் பிரச்னைக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் ஈஸ்ட்ரோஜென் திரவங்களைப் பயன்படுத்தினால் எரிச்சல் குறையும்.மெனோபாஸ்Menopauseசிறுநீரகக் கோளாறுகள், குறிப்பாக சிறுநீர் கழிக்கத் தொடங்கும்போது ஏற்படும் வலி… யூரித்ரைட்டிஸ் (Urethritis), சிறுநீர் கழித்த பிறகு ஏற்படும் வலி… சிஸ்டைட்டிஸ்…

ரிஷப் பந்த் பயமில்லாதவர் – இங்கிலாந்து கேப்டன் புகழாரம்

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 260 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 42.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 113 பந்துகளில் 125 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது இந்திய…

சுண்டைக்காய் பொரியல் இப்படி செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்…

இதை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மட்டுமல்லாமல் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். நன்றி

இலங்கையில் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் சைக்கிளுக்கு மாறும் மக்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஇலங்கையில் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் சைக்கிளுக்கு மாறும் மக்கள்19 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இன்னும் தொடர்கிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் சைக்கிள் வாங்கி அதில் செல்லத் தொடங்கியுள்ளனர். இப்போது அங்கு சைக்கிளுக்கும் தட்டுப்பாடு உண்டாகியுள்ளது.தயாரிப்பு: எம். மணிகண்டன்படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு: ஜெரின் சாமூவேல்சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: Source link

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்

சென்னை: இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திராவிட மாடலின் இலக்கணம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். Source link

சளி, சுவாசப் பிரச்னைகளை விரட்டும், தாய்ப்பால் பெருக்கும் போராளி- கற்பூரவள்ளி | மூலிகை ரகசியம் – 13 |Plectranthus| amboinicus herb medicinal uses

இருமல் உண்டாகும்போது, சிறிதளவு இலையை நன்றாகக் கழுவிட்டு மென்று சாப்பிட, இருமல் குறையும். இதன் `வாலடைல்’ எண்ணெயில் உள்ள ’p-cymene’ மற்றும் ’thymol’ நோய்க்கிருமிகளை அழிப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன. இதில் இருக்கும் வேதிப்பொருள்கள் நுரையீரல் பாதையை விரிவடையச் (Broncho-dilator) செய்து, சுவாசம் முறையாக நடைபெற வழிவகுக்கும். ஆவி (வேது) பிடிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் கற்பூரவள்ளி முக்கியமானது.தொண்டையில் கரகரப்பா… இதன் இலையை மென்று சுவைக்க, கரகர தொண்டைக்கு இதம் கிடைக்கும்! இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சத்திற்கு, காயங்களை…

தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்திய வீரர் மைராஜ் அகமது கான் – News18 Tamil

46 வயதான மூத்த இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர் மைராஜ் அகமது கான் ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் முதன் முதலாக தங்கம் வென்று வரலாறு படைத்தார்.40 ஷாட்கள் கொண்ட இறுதிப் போட்டியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரான மைராஜ் அகமது கான் 37 முறை சரியாகச் சுட்டு தங்கம் வென்றார். கொரியா வீரர் மின்சு கிம் 36 புள்ளிகளுடன் வெள்ளியும் பிரிட்டனின் பென் லெவெலின் 26 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.குவாலிஃபை ஆவதற்கு மைராஜ்…

1 331 332 333 334 335 510