வெங்காயம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்
வெங்காயம் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது. கரையும் தன்மை கொண்ட நார்சத்துகளை மிகுதியாக உடையது. ஆகவே, இது நல்லதொரு சத்தான உணவு பொருளாக கருதப்படுகிறது. நன்றி
வெங்காயம் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது. கரையும் தன்மை கொண்ட நார்சத்துகளை மிகுதியாக உடையது. ஆகவே, இது நல்லதொரு சத்தான உணவு பொருளாக கருதப்படுகிறது. நன்றி
சென்னை: நாடு முழுவதும் நிலவும் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என நிலக்கரி தட்டுப்பாட்டால் நிலவும் மின் தட்டுப்பாடு பற்றி மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். நிலக்கரி பற்றாக்குறையின் தாக்கம் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதா? மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு விவரங்களை தெரியப்படுத்த அவர் வலியுறுத்தினார். Source link
சென்னை: சமூக நீதியை வென்றெடுக்க ஒன்றுபட்டு உறுதியேற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்தை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் 42 ஆண்டுகளை நிறைவு செய்து, 43வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனடிப்படையில் போதிய புள்ளிவிவரங்களுடன் 10.50 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற…
நன்றி குங்குமம் டாக்டர் சென்ற இதழில் டிப்ரஸனின் காரணிகள் மற்றும் அறிகுறிகள் பற்றி பார்த்தோம். ‘டிப்ரஸன்‘ என்று இங்கு பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அதில் பல வகைகள் … Source link
தென்னாப்பிரிக்க டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தடம் பதிக்கவுள்ளது. ஆம், இந்த டி20 லீக் போட்டிக்கான அணியை வாங்கவுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட் தொடர், ஒருநாள் போட்டிகள் என்பதை தாண்டி தற்போது டி20 போட்டியாக பரிணமித்துள்ளது. உலகம் முழுவதும் டி20 போட்டிக்கான ரசிகர்கள் பல கோடி பேர் உள்ளனர். டி20 போட்டியை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் கவுன்சில் முன்னோடியாக ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள தொடங்கி வெற்றிகரமாக…
இதுகுறித்து, தன்னாட்சி அமைப்பின் இணைச் செயலரும், வழக்கறிஞருமான சிவகுமரன் கூறுகையில், “2010-ல் நகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில், ஏரியா சபை, வார்டு கமிட்டி கொண்டுவரப்பட்டது. இதை கொண்டுவந்த பிறகும் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது திமுக அரசு வந்த பின்னர் அரசாணை பிறப்பித்து ஏரியா சபை கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாணை 92ன் படி, மக்கள் பங்களிப்பு இல்லாமல் டம்மியான ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.சிவகுமரன் 3 மாதத்திற்கு ஒருமுறை இக்கூட்டத்தைக் கூட்டாமல் தேவைப்படும்…
சென்னை: 10 நாட்களுக்கு பிறகு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த…
அதற்காக மெனோபாஸுக்கு பிறகு எடையைக் குறைக்கவே முடியாது என்று அர்த்தமில்லை. ஆனால் அந்தப் பருவத்தில் எடைக்குறைப்பு முயற்சிக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு மெனக்கெடல் தேவைப்படும்.உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நினைத்தாலும் அதைச் செய்ய முடியாதபடி உடல் உபாதைகள் படுத்தும். பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருக்கும். இரவில் சரியான தூக்கம் இருக்காது. காலையில் தாமதமாக…
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு குட் பை சொல்லி உள்ளார். இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தான் ஆதாயம் என தெரிவித்துள்ளார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ். இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கிய நாயகர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். அந்த நாட்டுக்காக மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 31 வயதான…
தொற்று காலத்தில் பலருக்கும் உடல் எடை கூடிவிட்ட நிலையில் எடையை குறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். எடை குறைக்கும் முயற்சிகளில் வொர்ட்கவுட்ஸ்களுடன் பலரும் கிரீன் டீ-யையும் சேர்த்து உள்ளார்கள்.எனவே சமீப ஆண்டுகளில் நாட்டின் விருப்பமான பானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது கிரீன் டீ. உடல் எடையை குறைக்க உதவும் இது ஒரு ஆரோக்கியமான பானமாக பார்க்கப்படும் அதே நேரத்தில், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்த பானம் என்பதை ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளிப்படுத்தி உள்ளது. தொப்பையை…