மாம்பழ ரவை கேக் | Mango Semolina Cake
தேவையான பொருட்கள்:மாம்பழ விழுது – 1 கப் ரவை – 1/2 கப் மைதா – 1 கப் சர்க்கரை – 1 கப் பால் – 1 கப் நெய் – 1/4 கப் பாதாம் எசென்ஸ் – 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி உப்பு – ஒரு சிட்டிகை செய்முறை:பாத்திரத்தில், மாம்பழ விழுது, நெய், பால், பாதாம் எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.…









