resistant starch in your diet can reduce cancer in those at risk | புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க உதவும் மாவுச்சத்து உணவுகள்
மரபணு ரீதியாக சில புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பவர்கள் தங்கள் டயட்டில் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் (resistant starch) உணவுகளை சேர்ப்பது, அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பாதியாக குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இரைப்பை, பித்தநீர் பாதை, கணையம் மற்றும் சிறுகுடல் புற்றுநோய் போன்ற மேல் இரைப்பை குடல் புற்றுநோய்களில் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உணவுகளின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் என்பது நம் சிறுகுடலில் செரிக்காத ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும்.…









