Yearly Archives: 2022

சொல்லிட்டாங்க…

மின்சார சட்டத்திருத்தம் மிகவும் ஆபத்தானது. இதை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டக்கூடாது. – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்பாஜவின் ஆட்டத்தையும், கொட்டத்தையும் அடக்கும் பூமியாக தமிழகம் உள்ளது. அம்பானி, அதானிகளுக்காக மோடி ஆட்சி நடத்துகிறார். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடுதலை போராட்டத்தில் காங்கிரசின் பங்கை எவரும் மூடி மறைத்திட முடியாது. ஆனால், தேசிய கொடியின் மீது பாஜவுக்கு திடீர் பற்று ஏற்பட்டுள்ளது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஅதிமுக என்பது மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி. மற்றவர்களால் இதை…

ஆல்ரவுண்டர் Alice Capsey, பௌலிங்கில் மிரட்டும் Freya Kemp – பார்ட்னர்ஷிப் போடும் 17 வயது வீராங்கனைகள்!

நடந்துவரும் 2022 காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருக்கிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. மூன்றாவது இடத்துக்கான போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது. இருந்தாலும், அதுவரை குரூப் சுற்றில் சிறப்பாகவே விளையாடியிருந்தது. பல இளம் வீராங்கனைகள் பட்டையைக் கிளப்ப, அடுத்த தலைமுறைக்கான அணி தயாராகிக்கொண்டிருக்கிறது. சீனியர் வீராங்கனைகளுக்கு மத்தியில் இரண்டு 17 வயது சூப்பர் ஸ்டார்களை இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அலீஸ் கேப்ஸி பேட்டிங்கில் கலக்க, பந்துவீச்சில் மிரட்டிக்கொண்டிருக்கிறார் ஃப்ரேயா கெம்ப்!…

recipe of rajma gravy | மதிய உணவுக்கு ராஜ்மா கிரேவி… இப்படி செஞ்சா ஒரு பருக்கை கூட மிஞ்சாது… – News18 Tamil

மதிய உணவுக்கு சுவை மிகுந்ததாக ஏதாவது சமைக்க வேண்டும் என நினைத்தால் இந்த ராஜ்மா கிரேவி செய்து பாருங்கள். எப்படி செய்ய வேண்டும் என தெரியாதா..?இதோ ரெசிபி…தேவையான பொருட்கள் :வேக வைக்கராஜ்மா – 1 கப் பிரிஞ்சு இலை – 1 பட்டை – 1 உப்பு -1 tspசமைக்கநெய் – 1 1/2 tbsp பட்டை – 1 துண்டு கிராம்பு – 3 சீரகம் – 1/2 tsp வெங்காயம் – 1 இஞ்சி…

கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? தயாநிதி மாறன்

சென்னை: கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னவென்று தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திமுக எம்.பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில்  ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் கிராமப்புற மாணவர்கள், விளிம்புநிலை மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். Source link

அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜவினர் 50 பேர் மீது வழக்கு

அண்ணாநகர்: திருமங்கலத்தில் அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜவினர் 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பாஜவினர் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் அனுமதியின்றி சென்னை திருமங்கலத்தில் இருந்து பாடி மேம்பாலம் வரை பாஜ மேற்கு மாவட்ட தலைவர் மனோகர் தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை தேசிய கொடியுடன் பேரணி சென்றனர். இதன் காரணமாக, அப்பகுதியில் கடும்…

CWG 2022 நிறைவு | இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்: பதக்கம் வென்ற வீரர்களின் முழு விவரம் | cwg finished india clincheds 22 gold 16 silver 23 bronze medal full detail list

Last Updated : 08 Aug, 2022 11:48 PM Published : 08 Aug 2022 11:48 PM Last Updated : 08 Aug 2022 11:48 PM நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான தொடர் இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நிறைவு பெற்றுள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாடிய இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் மொத்தமாக 61 பதக்கங்களை வென்றுள்ளனர். அது குறித்து விரிவாக பார்ப்போம். சுமார் 72 நாடுகளை சேர்ந்த 5054 விளையாட்டு வீரர்கள்…

உணவுத் தொழில்களுக்கான கண்காட்சி Foodpro 2022!|Foodpro 2022 Exhibition

உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், பேக்கிங் செய்தல் மற்றும் உணவு தொழில்நுட்பம் தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (ICC) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஃபுட் புரோ என்ற கண்காட்சியை நடத்தியது. நன்றி

கடலில் மூழ்கிய ஸ்பானிஷ் கப்பல்… 350 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷங்கள்! | Maravillas: 350-year-old Spanish shipwreck treasure haul goes on display in Bahamas

கடல் தீர்க்கமுடியாத பல புதையல்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது மறுக்கவே முடியாது. அந்த வகையில் தற்போது கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட புதையல் உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்க நாடான ஈக்வடாரிலிருந்து, ஸ்பெயினுக்கு அரச பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது. அந்தக் கப்பலில் பல முக்கிய பொக்கிஷங்கள் இருந்ததால், மூழ்கிய கப்பலிலிருந்து எல்லா பொருள்களையும் மீட்க 1656-ம் ஆண்டு நியூஸ்ட்ரா செனோரா டி லாஸ் மாராவில்லாஸ் (The Nuestra Señora…

பூப்பெய்திய இளம்பெண்களுக்கான 10 உணவுகள்! | 10 foods for blooming teenagers!

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத் தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை, முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் ‘பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.”பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத் தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் ‘சத்துள்ள…

Indian Men Hockey Team Lost To Australia In CWG And Won Silver

காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஹாக்கியில் பெறும் இரண்டாவது பதக்கம் இது. இதற்கு முன்பாக பெண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியினரைத் தொடர்ந்து தடுப்பாட்டம் ஆடும் நிலைக்கு தள்ளினர்.முதல் குவார்ட்டரிலேயே 2 கோல்களை அடித்த ஆஸ்திரேலியா அணி மிக வலுவாக இருந்தது.…

1 290 291 292 293 294 510