Yearly Archives: 2022

காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்: பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு

இந்தூர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டுப் பெண்களைப் போன்றவர் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியது சர்ச்சையாகி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர்  நிதிஷ்குமார் கடந்த வாரம் வெளியேறினார். பின்னர் நிதிஷ் குமார் தலைமையில்  புதிய அரசு அமைந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ‘நான் வெளிநாட்டிற்குச் சென்றேன்.…

கால் ஆணி மற்றும் பித்த வெடிப்பு | Toenail and bile eruption

நன்றி குங்குமம் தோழி கால் ஆணிமனிதர்களாகிய நாம் காடு, மலை, மேடு எல்லாம் சுற்றித்திரிந்து படிப்படியாக நவநாகரிகம் பெற்று நிலவில் கால் பதித்து இன்று செவ்வாய் கிரகம் வரை செல்ல ஆயத்தமாவதற்கு ஆதி காரணம் நமது கால்கள் தான். கால்கள் இல்லையேல் மரம் போல் ஜடம் போல் நாம் இருந்திருக்கக் கூடும்.  ஆனால், நாமோ முகத்திற்கும், தலைமுடிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கால் பாதங்களுக்கு கொடுப்பதில்லை. மனிதனின் முக்கிய உறுப்புகளான காலைக் குறிவைத்து சில நோய்கள் வருவதுண்டு. உடம்புக்கோ…

தேசிய கீதம் பாடுவதற்கு முன்… கே.எல்.ராகுலின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு | cricketer KL Rahul spits bubble gum before singing National Anthem Fans applaud

ஹராரே: தேசிய கீதம் பாடுவதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்டிங் கேப்டன் கே.எல்.ராகுல், தன் வாயில் இருந்த பபுள் கம்மை துப்பியுள்ளார். அவரது இந்த செயலைக் கண்டு அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஜிம்பாப்வே நாட்டுக்கு பயணம் செய்துள்ளது. இரு அணிகளும் நேற்று ஹராரே மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இந்தத்…

ட்ரெண்டாகி வரும் ரசகுல்லா சாய்,..காம்பினேஷனே இடிக்குதே!|Trending Rasagulla Chai in social media

இந்நிலையில், புதிய உணவுகளைத் தேடிச் சென்று பதிவிடும் உணவு பதிவர் கொல்கத்தா டிலைட்ஸ் (@kolkatadelites), ஒரு கடையில் ரசகுல்லாவில் செய்யப்படும் தேநீர் பற்றிப் பதிவிட்டுள்ளார்.அதில் முதலில் பாலை நன்றாகக் காய்ச்சி, டீத்தூளைச் சேர்த்து வடிகட்டி, பரிமாறவிருக்கும் கப்பில் ரசகுல்லாவை நசுக்கிப் போட்டு தேநீரை மேலே ஊற்றிக் கொடுக்கப்படுகிறது.இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிலர் இதன் சுவையை அறிய ஆவல் கொள்வதாக நேர்மறை கமென்டுகளும், சிலர் `தண்ணீரோடு உப்பையும், மிளகாயும் கலந்து கொடுக்கும் ஒரு காலம்…

பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகள் நுழைந்ததை கொண்டாடிய கிராமத்தினர் – கள நிலவரம்

ராக்ஸி காக்டேகர் சாராபி பி சி செய்தியாளர்19 ஆகஸ்ட் 2022, 09:02 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், ANIகுஜராத்தின் மிக கொடூர குற்றங்களின் வரலாற்றில், ரந்திக்பூருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த இடம் 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கால் அறியப்பட்டது. மார்ச் 3, 2002 அன்று நடந்த குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.…

தமிழகத்தில் 4 நாட்கள் பாத யாத்திரை கன்னியாகுமரியில் ராகுல் பேசுகிறார்: தினேஷ் குண்டுராவ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் ராகுல்காந்தி 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில், கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொள்ள, கட்சிக்கு புத்துயிரூட்டவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை செப்டம்பர் 7ம்தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. இதுகுறித்து,தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சத்தியமூர்த்திபவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தமிழக…

WATCH: Sachin Tendulkar Recalls Nostalgic Moment From U-15 Debut Match at PYC Gymkhana, முதல் போட்டியில் ரன் அவுட் ஆகி பெவிலியன் வரை அழுதுகொண்டே வந்தேன்

சச்சின் டெண்டுல்கர் மும்பையின் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் முதன் முதலாக ஆடிய போது ரன் அவுட் ஆகி மைதானத்திலிருந்து பெவிலியன் வரை அழுது கொண்டே வந்ததாக வீடியோ ஒன்றில் தெரிவித்தார். அதே 17ம் தேதி சச்சின் புனேயின் பிஒய்சி ஜிம்கானா மைதானத்தில் தான் முதன் முதலில் களமிறங்கியது, மைதானத்தின் அமைப்பு என்று விளக்கி ஒரு வீடியோவையும் தன் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தன் முதல் போட்டியில் மும்பை யு-15 அணிக்காக 4 ரன்களையே அடித்தார் சச்சின். ஆனால் அந்தத்…

Sri Krishna Jayanthi 2022 sweet seedai recipe for krishna jayanthi

கிருஷ்ண ஜெயந்திக்கு சீடைதான் பிரதான பலகாரம். அது இல்லாமல் படையல் முழுமை பெறாது. அந்த வகையில் இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்பச்சரிசி – 1 1/2 கப் தேங்காய் துருவியது – 1/2 கப் கருப்பு வெல்லம் – 1 கப் கருப்பு மற்றும் வெள்ளை எள் – 1/2 கப் எண்ணெய் – வறுக்க நெய் – 2 ஸ்பூன்செய்முறை :பச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற…

பாமக செயலாளர் தேவமணி படுகொலை – அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி/karaikal pmk district secretary Devamani murder CCTV Footage hrp – News18 Tamil

காரைக்கால் மாவட்ட பா.ம.க செயலாளர் தேவமணி நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.காரைக்கால் மாவட்டத்தில் நீண்டகாலமாக பாமக செயலாளராக தேவமணி(வயது53) இருந்து வந்தார். இவரது வீடு திருநள்ளார் மெயின் சாலை சுரக்குடி சந்திப்பு அருகே உள்ளது. இவரது கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகில் அதே மெயின் சாலையில் உள்ளது. நேற்று இரவு 10.00 மணி  கட்சி அலுவலகத்தில் இருந்து, தேவமணி வீடு நோக்கி  அவரது ஆதரவாளர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைந்து கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஜூன் 23ம்…

1 268 269 270 271 272 510